திபு மக்களவைத் தொகுதி
Appearance
திபு {{{1}}} | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
திபு மக்களவைத் தொகுதி 2024 நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | அசாம் |
நிறுவப்பட்டது | 1957 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் அமர் சிங் திசோ | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 இந்தியப் பொதுத் தேர்தல் |
திபு மக்களவைத் தொகுதி (Diphu Lok Sabha constituency) என்பது வடகிழக்கு இந்திய மாநிலமான அசாம் மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2][3][4][5][6] இந்தத் தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அசாமில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் குறித்த இறுதி உத்தரவை இந்தியத் தேர்தல் ஆணையம் 11 ஆகத்து 2023 அன்று வெளியிட்டது.[7][8]
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]திபு மக்களவைத் தொகுதியின் கீழ் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[9][10]
தொகுதி
எண் |
பெயர் | ஒதுக்கீடு | மாவட்டம் | கட்சி | எம்எல்ஏ |
---|---|---|---|---|---|
108 | போகாஜான் | பழங்குடியினர் | கர்பி ஆங்கலாங் | ||
109 | ஹவுராகாட் | ||||
110 | திபு | பழங்குடியினர் | |||
111 | ரோங்காங் | பழங்குடியினர் | மேற்கு கர்பி ஆங்கலாங் | ||
112 | அம்ரி. | ||||
113 | ஹபலாங் | பழங்குடியினர் | திமா ஹசாவோ |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2024 இந்தியப் பொதுத் தேர்தல் | அமர் சிங் திசோ[11] | பாஜக |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | அமர் சிங் திசோ | 334620 | 49.01 | ||
சுயேச்சை | ஜொனாசு இன்க்டி காதர் | 187017 | 27.39 | ||
காங்கிரசு | ஜாய்ராம் என்க்லெங் | 124019 | 18.16 | ||
நோட்டா | நோட்டா | 16259 | 2.38 | ||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies in State of Assam – Final Notification – regarding". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 15 August 2023.
- ↑ "Election Commission sticks to Assam delimitation draft, renames some seats in final order". August 11, 2023 – via www.thehindu.com.
- ↑ Scroll Staff (August 12, 2023). "Assam delimitation: EC increases seats reserved for SCs, STs in final report". Scroll.in.
- ↑ "ECI publishes final delimitation order for Assembly & Parliamentary Constituencies of State of Assam, after extensive consultations with stakeholders". pib.gov.in.
- ↑ "Assam delimitation: ECI publishes final draft, 19 assembly constituencies, 1 parliamentary constituency renamed". India Today NE. August 11, 2023.
- ↑ "Final Delimitation Order Published By ECI". www.guwahatiplus.com.
- ↑ The Hindu (11 August 2023). "Election Commission sticks to Assam delimitation draft, renames some seats in final order" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 10 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240110064546/https://www.thehindu.com/news/national/eci-publishes-final-report-on-assam-delimitation-names-of-one-lok-sabha-19-assembly-seats-revised/article67184568.ece.
- ↑ India Today NE (11 August 2023). "Assam delimitation: ECI publishes final draft, 19 assembly constituencies, 1 parliamentary constituency renamed" (in en) இம் மூலத்தில் இருந்து 10 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240110065036/https://www.indiatodayne.in/assam/story/assam-delimitation-eci-publishes-final-draft-19-assembly-constituencies-1-parliamentary-constituency-renamed-630241-2023-08-11.
- ↑ "ECI Delimitation Draft dated 20 June 2023". https://bodolandnews.com/wp-content/uploads/2023/06/ECI-Delimitation-Draft-for-Assam-Lok-Sabha-Constituency-and-State-Assembly-Constituency.pdf.
- ↑ "New Draft Lok Sabha Constituency In Assam". https://bodolandnews.com/lok-sabha-constituency-in-assam/.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS036.htm