ரஙாபாரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரஙாபாரா சட்டமன்றத் தொகுதி (Rangapara Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது தேஜ்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 கோலக் ராஜ்பன்சி இந்திய தேசிய காங்கிரசு
1983 கோலக் ராஜ்பன்சி இந்திய தேசிய காங்கிரசு
1985 கோலக் ராஜ்பன்சி இந்திய தேசிய காங்கிரசு
1991 கோலக் ராஜ்பன்சி இந்திய தேசிய காங்கிரசு
1996 பீமானந்த தான்டி இந்திய தேசிய காங்கிரசு
2001 பீமா தான்டி இந்திய தேசிய காங்கிரசு
2006 அபிஜித் அசாரிகா பாரதிய ஜனதா கட்சி
2011 பீமானந்த தான்டி இந்திய தேசிய காங்கிரசு
2016 பல்லவ் லோச்சன் தாஸ்[3] பாரதிய ஜனதா கட்சி
2019[1] ராஜன் போர்தாக்கூர்[4] பாரதிய ஜனதா கட்சி
2021 கிருஷ்ண கமல் தான்டி[5] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ரஙாபாரா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "ரஙாபாரா வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "ராதாபாரி, சோணாரி, ரஙாபாரா, ஜனியா இடைத்தேர்தல் 2019". டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2022.