பலாஸ்பாரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
பலாஸ்பாரி சட்டமன்றத் தொகுதி (Palasbari Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது குவகாத்தி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1951 | ஹொரெவர் கோசுவாமி | சமூகவுடமைக் கட்சி |
| 1957 | ராதிகா ராம் தாஸ் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1962 | ராதிகா ராம் தாஸ் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | ஏ. கே. கோசுவாமி | சுயேச்சை |
| 1972 | ஹரீந்திர நாத் தாலுக்தார் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | ஹரீந்திர கோசுவாமி | ஜனதா கட்சி |
| 1983 | மோகன் பசுமத்தாரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | ஜதின் மாலி | சுயேச்சை |
| 1991 | ஜதின் மாலி | அசாம் கண பரிசத் |
| 1996 | ஜதின் மாலி | அசாம் கண பரிசத் |
| 2001 | பிரணாப் கலிதா | சுயேச்சை |
| 2006 | பிரணாப் கலிதா | சுயேச்சை |
| 2011 | ஜதின் மாலி | சுயேச்சை |
| 2016 | பிரணாப் கலிதா | பாரதிய ஜனதா கட்சி |
| 2021 | ஹேமாங்க தாக்கூரியா[3] | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 20 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பலாஸ்பாரி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 20 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.