துத்னை சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
துத்னை சட்டமன்றத் தொகுதி (Dudhnai Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது குவகாத்தி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1962 | ஹக்கிம் சந்திர ரபா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | சரத் சந்திர ரபா | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
| 1972 | ஆனந்தி பால ரவா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | ஜகத் சந்திர பத்கிரி | ஜனதா கட்சி |
| 1983 | ஜகத் பத்கிரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | அகன் சந்திர ரபா | சுயேச்சை |
| 1991 | ஜகத் பத்கிரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | அகன் ரபா | அசாம் கண பரிசத் |
| 2001 | பிரணாய் ரபா | இந்திய தேசிய காங்கிரசு |
| 2006 | திபென் தைமரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2011 | சிப் சரண் பசுமத்தாரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | தீபக் குமார் ரபா | பாரதிய ஜனதா கட்சி |
| 2021 | ஜதாப் ஸ்வர்ஜியாரி[3] | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 18 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "துத்னை சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 18 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.