ஜோனாய் சட்டமன்றத் தொகுதி
Appearance
ஜோனாய் சட்டமன்றத் தொகுதி (Jonai Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது லக்கிம்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
---|---|---|
1951 | யூ. கிஸ்தோபிந்து ரைம்பாய் | சுயேச்சை |
1957 | லார்சிங் கைரியம் | சுயேச்சை |
1962 | எனோவெல் போஸ்னா | அனைத்து கட்சி மலையகத் தலைவர்கள் மாநாட்டு கட்சி |
1978 | ரமேஷ் மோகன் கெளலி | ஜனதா கட்சி |
1983 | புஷ்பதர் பெகு | இந்திய தேசிய காங்கிரசு |
1985 | பனி ராம் தாயெங் | சுயேச்சை |
1991 | கோமேஸ்வர் பெகு | இந்திய தேசிய காங்கிரசு |
1996 | பிரதான் பருவா | அசாம் கண பரிசத் |
2001 | பிரதான் பருவா | இந்திய தேசிய காங்கிரசு |
2006 | பூபன் பெகு | சுயேச்சை |
2011 | பிரதான் பருவா | இந்திய தேசிய காங்கிரசு |
2016 | பூபன் பெகு[3] | சுயேச்சை |
2021 | பூபன் பெகு[4] | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஜோனாய் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஜோனாய் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2022.