உள்ளடக்கத்துக்குச் செல்

லாஹோவால் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லாஹோவால் சட்டமன்றத் தொகுதி (Lahowal Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இது திப்ருகார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 லில்லி சென்குப்தா இந்திய தேசிய காங்கிரசு
1962 லில்லி சென்குப்தா இந்திய தேசிய காங்கிரசு
1967 லில்லி சென்குப்தா இந்திய தேசிய காங்கிரசு
1972 தீபக் மூர்மூ இந்திய தேசிய காங்கிரசு
1978 தீபக் மூர்மூ இந்திய தேசிய காங்கிரசு
1983 தீபக் மூர்மூ இந்திய தேசிய காங்கிரசு
1985 திபேன் தாண்டி சுயேச்சை
1991 ஹரேன் பூமிஜ் இந்திய தேசிய காங்கிரசு
1996 பிரித்திவி மாஜி இந்திய தேசிய காங்கிரசு
2001 பிரித்திவி மாஜி இந்திய தேசிய காங்கிரசு
2006 பிரித்திவி மாஜி இந்திய தேசிய காங்கிரசு
2011 பிரித்திவி மாஜி இந்திய தேசிய காங்கிரசு
2016 ரிதுபர்ன பருவா[3] பாரதிய ஜனதா கட்சி
2021 பினோத் ஹசாரிகா[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 29 திசம்பர் 2020.
  2. "லாஹோவால் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 29 திசம்பர் 2020.
  3. "லாஹோவால் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 29 திசம்பர் 2020.
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 6 நவம்பர் 2022.