2021 அசாம் சட்டப் பேரவைத் தேர்தல்
| ||||||||||||||||||||||
Opinion polls | ||||||||||||||||||||||
பதிவு செய்த வாக்காளர்கள் | 23,374,087 | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 82.04% (▼2.63%) | |||||||||||||||||||||
| ||||||||||||||||||||||
கட்சிகளின் வெற்றி பாரதிய ஜனதா கட்சி : 60 அசாம் கண பரிசத் : 9 ஐக்கிய மக்கள் கட்சி : 6 இந்திய தேசிய காங்கிரசு : 29 seats அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி : 16 seats சுயேச்சை : 1 | ||||||||||||||||||||||
|
2021 அசாம் சட்டப் பேரவைத் தேர்தல் (2021 Assam Legislative Assembly election) அசாம் மாநில வாக்காளர்கள் 126 சட்டப் பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, 27 முதல் ஏப்ரல் 6 முடிய மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவனை வெளியிட்டுள்ள்து.[2][3] கேரளா மேற்கு வங்காளம் தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
பின்னணி
[தொகு]முந்தைய 2016 அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான சட்டப் பேரவைத் தொகுதிகளை வென்ற பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக சர்பானந்த சோனாவால் அசாம் மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் அட்டவணை
[தொகு]தேர்தல் நிகழ்வு | கட்டம் | |||
---|---|---|---|---|
I | II | III | ||
தொகுதிகள் | 47 | 39 | 40 | |
கட்டங்கள் வாரியான தொகுதிகளின் வரைபடம் | ||||
வேட்பு மனு தாக்கல் | 2 மார்ச் 2021 | 5 மார்ச் 2021 | 12 மார்ச் 2021 | |
வேட்பு தாக்கல் இறுதி நாள் | 9 மார்ச் 2021 | 12 மார்ச் 2021 | 19 மார்ச் 2021 | |
வேட்பு மனு பரிசீலனை | 10 மார்ச் 2021 | 15 மார்ச் 2021 | 20 மார்ச் 2021 | |
வேட்பு மனு திரும்பப் பெறல் | 12 மார்ச் 2021 | 17 மார்ச் 2021 | 22 மார்ச் 2021 | |
தேர்தல் நாள் | 27 மார்ச் 2021 | 1 ஏப்ரல் 2021 | 6 ஏப்ரல் 2021 | |
வாக்கு எண்ணிக்கை | 2 மே 2021 | |||
Source: Election Commission of India |
வாக்காளர் புள்ளிவிவரங்கள்
[தொகு]அசாம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலின்படி 2,32,44,454 வாக்காளர்கள் உள்ளனர்.[4]
மொத்தம் வாக்காளர்கள் | ஆண் வாக்காளர்கள் | பெண் வாக்காளர்கள் | மூன்றாம் பாலினத்தவர் |
---|---|---|---|
2,32,44,454 | 1,17,42,661 | 1,14,43,259 | 442 |
அரசியல் கட்சிகளும் கூட்டணிகளும்
[தொகு]வ. எண் | கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | போட்டியிடும் இடங்கள் |
---|---|---|---|---|---|---|
1 | பாரதிய ஜனதா கட்சி | சர்பானந்த சோனாவால் | 92 | |||
2 | அசாம் கண பரிசத் | அதுல் போரா | 26 | |||
3 | ஐக்கிய மக்கள் கட்சி | பிரமோத் போரா | 8 |
வ. எண் | கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | போட்டியிடும் இடங்கள் |
---|---|---|---|---|---|---|
1 | இந்திய தேசிய காங்கிரசு | ரிபுன் போரா | 94 | |||
2 | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி[5] | பக்ருத்தீன் அஜ்மல் | 14 | |||
3 | போடோலாந்து மக்கள் முன்னணி | ஹக்ரமா மொகிலரி | 12 | |||
4 | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | தீபன் பட்டாச்சார்யா | 2 | |||
5 | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | முனின் மகந்தா | 1 | |||
6 | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) | ரூபுல் சர்மா | 1 | |||
7 | அஞ்சலிக் கண மோர்ச்சா [6] | அஜித் குமார் புயான் | 1 | |||
7 | இராச்டிரிய ஜனதா தளம் | கிரா தேவி | 1 |
ஐக்கிய வட்டார முன்னணி
[தொகு]வ. எண் | அரசியல் கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | போட்டியிடும் இடங்கள் |
---|---|---|---|---|---|---|
1 | அசாம் ஜாதிய பரிசத் | லுரிங்ஜோதி கோகாய் | 68 | |||
2 | இராய்ஜோர் தளம் [7] | அகில் கோகாய் | 29 |
தேர்தல் கருத்துக் கணிப்புகள்
[தொகு]கருத்துக் கணிப்புகள் | ||||||
---|---|---|---|---|---|---|
வெளியான நாள் | கருத்துக் கணிப்பு நடத்திய நிறுவனம் | முன்னிலை | குறிப்புகள் | |||
NDA | UPA | பிறர் | ||||
24 மார்ச் 2021 | TV9 Bharatvarsh | 73 | 50 | 3 | 23 | [8] |
Times Now C-Voter | 65-73 | 52-60 | 0-4 | 5-21 | [9] | |
ABP News C-Voter | 65-73 | 52-60 | 0-4 | 5-21 | [10] | |
23 மார்ச் 2021 | India News Jan Ki Baat | 68-78 | 48-58 | 0 | 10-20 | [11] |
15 மார்ச் 2021 | ABP News C-Voter | 64-72 | 52-60 | 0-2 | 4-20 | [12] |
8 மார்ச் 2021 | Times Now C-Voter | 67 | 57 | 2 | 10 | [13] |
27 பிப்ரவரி 2021 | ABP News C-Voter | 68-76 | 47-55 | 0-3 | 13-29 | [14] |
18 ஜனவரி 2021 | ABP News C-Voter | 73-81 | 41-49 | 0-4 | 24-40 | [15] |
வாக்குப்பதிவு
[தொகு]கட்டம் | வாக்குப்பதிவு சதவீதம் (in%) | |
---|---|---|
கட்டம் I | 79.57% | |
கட்டம் II | 80.83 | |
கட்டம் III | 83.18 | |
மொத்தம் | 81.21 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]தேர்தல் முடிவுகள் கட்சி & கூட்டணிகள்
[தொகு]2 மே 2021 அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், மொத்தமுள்ள 126 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி 60 தொகுதிகளையும், அசாம் கண பரிசத் 9 தொகுதிகளையும் மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி (லிபரல்) 6 தொகுதிகளையும் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. மேலும் இந்திய தேசிய காங்கிரசு 29 தொகுதிகளையும், போடோலாந்து மக்கள் முன்னணி 4 தொகுதிகளையும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 16 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சி 1 தொகுதியையும், சுயேட்சை 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.[16]
75 | 50 | 1 |
தேசிய ஜனநாயகக் கூட்டணி | மகாஜோத் | IND |
கூட்டணி | கட்சி | வாக்குகள் | வெற்றி | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | ±சமு | போட்டியிட்டது | வெற்றி | +/- | |||||||
தேசிய ஜனநாயக கூட்டணி |
பாஜக | 6,384,538 | 33.21 | 3.70 | 93 | 60 | ||||||
அகப | 1,519,777 | 7.91 | ▼0.23 | 29 | 9 | ▼5 | ||||||
ஜமக | 651,744 | 3.40 | 3.40 | 11 | 6 | 6 | ||||||
மொத்தம் | 8,556,059 | 44.52 | 2.62 | 126[b] | 75 | ▼11 | ||||||
மகாஜோத் | இதேகா | 5,703,341 | 29.67 | ▼1.29 | 95 | 29 | 3 | |||||
அஇஐஜமு | 1,786,551 | 9.29 | ▼3.76 | 20 | 16 | 3 | ||||||
போமமு | 651,073 | 3.39 | ▼0.55 | 12 | 4 | ▼8 | ||||||
இபொக(மா) | 160,758 | 0.84 | 0.29 | 2 | 1 | 1 | ||||||
சுயேச்சை[c] | 27,749 | 0.14 | — | 1 | 0 | — | ||||||
இபொக | 27,290 | 0.14 | ▼0.08 | 1 | 0 | |||||||
இபொக(மாலெ)வி | 26,403 | 0.14 | 0.05 | 1 | 0 | |||||||
ராஜத | 13,321 | 0.07 | 0.07 | 1 | 0 | |||||||
மொத்தம் | 8,396,486 | 43.68 | 12.72 | 126 | 50 | 24 | ||||||
None | மற்ற கட்சிகள் |
N/A | 0 | |||||||||
சுயேச்சை | N/A | 1 | ||||||||||
நோட்டா | 219,578 | 1.14 | 0.02 | N/A | ||||||||
மொத்தம் | 19,176,100 | 100 | N/A | |||||||||
தவறான / வெற்று வாக்குகள் | ||||||||||||
வாக்குகள் | 23,374,087 | 82.04% |
தொகுதிவாரியாக வென்ற சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]சட்டப் பேரவைத் தொகுதி | வாக்குப் பதிவு (%) |
வெற்றி | இரண்டாமிடம் | வித்தியாசம் | தேர்தல் நாள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர் | வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் | |||||||
கரீம்கஞ்சு மாவட்டம் | |||||||||||||||
1 | ராதாபாரி (தனி) | 78.61 | பிஜோய் மலாக்கர் | பாஜக | 84,711 | 61.92 | சம்பு சிங் மல்லா | இதேகா | 48,490 | 35.44 | 36,221 | 01 ஏப்ரல் 2021 | |||
2 | பாதார்காண்டி | 78.51 | கிருச்ணேந்து பவுல் | பாஜக | 74,846 | 49.66 | சச்சின் சாகு | இதேகா | 70,379 | 46.7 | 4,467 | ||||
3 | கரீம்கஞ்சு வடக்கு | 73.89 | கமலக்யே டே புர்கயஸ்தா | இதேகா | 60,998 | 41.57 | மரு. மனாசு தாஸ் | பாஜக | 52,674 | 35.89 | 8,324 | ||||
4 | கரீம்கஞ்சு தெற்கு | 77.79 | சித்திக் அகமது | இதேகா | 88,909 | 59.16 | அஜீசு அகமது கான் | அகப | 56,422 | 37.54 | 32,487 | ||||
5 | பதர்பூர் | 80.26 | அப்துல் அஜீசு | அஇஐஜமு | 74,452 | 56.62 | பிசுவரூப் பட்டாச்சார்ஜி | பாஜக | 50,504 | 38.41 | 23,948 | ||||
கைலாகாண்டி மாவட்டம் | |||||||||||||||
6 | கைலாகாண்டி | 78.77 | ஜாகிர் உசேன் லசுகர் | அஇஐஜமு | 71057 | 55.15 | மிலன் தாசு | பாஜக | 47303 | 36.72 | 23,754 | 01 ஏப்ரல் 2021 | |||
7 | கட்லிசெரா | 85.59 | சுஜாம் உதின் லசுகர் | அஇஐஜமு | 79,769 | 51.83 | சுப்ரதா நாத் | பாஜக | 66,798 | 43.41 | 12,971 | ||||
8 | ஆல்காபூர் | 82.63 | நிஜாமுதீன் சவுத்ரி | அஇஐஜமு | 66,785 | 49.46 | முன் சுவர்ணக்கர் | பாஜக | 49,181 | 36.42 | 17,604 | ||||
கசார் மாவட்டம் | |||||||||||||||
9 | சில்சர் | 74.55 | தீபயன் சக்ரவர்த்தி | பாஜக | 98,558 | 56.17 | தமல் காந்தி பானிக் | இதேகா | 60,980 | 34.75 | 37,578 | 01 ஏப்ரல் 2021 | |||
10 | சொணாய் | 79.39 | கரிமுதீன் பார்புயா | அஇஐஜமு | 71,937 | 48.83 | அமினுல் காக் லாசுகர் | பாஜக | 52,283 | 35.49 | 19,654 | ||||
11 | தொலாய் (தனி) | 78.13 | பரிமல் சுக்லபைத்யா | பாஜக | 82,568 | 55.03 | காமாக்யா பிரசாத் மாலா | இதேகா | 62,176 | 41.44 | 20,392 | ||||
12 | உதார்பண்டு | 79.02 | மிகிர் காந்தி சோம் | பாஜக | 61,745 | 47.34 | அஜித் சிங் | இதேகா | 59,060 | 45.28 | 2,685 | ||||
13 | லக்கிபூர் | 74.03 | கவுசிக் ராய் | பாஜக | 55,341 | 44.61 | முகேச் பாண்டே | இதேகா | 42,641 | 34.38 | 12,700 | ||||
14 | பர்கலா | 81.21 | மிசுபாகூல் இசுலாம் லாசுகர் | இதேகா | 64,433 | 51.77 | அமலேண்டு தாசு | பாஜக | 57,402 | 46.12 | 7,031 | ||||
15 | காத்திகரா | 85.71 | கலீல் உதின் மசும்தர் | இதேகா | 83,268 | 51.22 | கெளதம் ராய் | பாஜக | 76,329 | 46.95 | 6,939 | ||||
திமா ஹசாவ் மாவட்டம் | |||||||||||||||
16 | கபலங் (தனி) | 80.39 | நந்திதா கார்லோசா | பாஜக | 67,797 | 56.73 | நிர்மல் லங்தாச | இதேகா | 49,199 | 41.16 | 18,598 | 01 ஏப்ரல் 2021 | |||
கர்பி ஆங்கலாங்கு மாவட்டம் | |||||||||||||||
17 | போகாஜான் (தனி) | 79.07 | நுமல் மோமின் | பாஜக | 60,726 | 51.05 | ரேடன் எங்டி | இதேகா | 42,841 | 36.02 | 17,885 | 01 ஏப்ரல் 2021 | |||
18 | கவுராகாட் (தனி) | 78.67 | டோர்சிங் ரோங்காங் | பாஜக | 57,927 | 55.74 | சஞ்சீப் தெரோன் | இதேகா | 26,244 | 25.25 | 31,683 | ||||
19 | திபு (தனி) | 75.52 | பித்யா சிங் எங்லெங் | பாஜக | 77,032 | 50.58 | சும் ரோகங் | இதேகா | 36,504 | 23.97 | 40,528 | ||||
மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம் | |||||||||||||||
20 | பைதாலாங்சோ (தனி) | 77.49 | ரூப் சிங் டெராங் | பாஜக | 89,715 | 55 | அகஸ்டின் எங்கீ | இதேகா | 36,278 | 22.24 | 53,437 | 01 ஏப்ரல் 2021 | |||
தெற்கு சல்மாரா மாவட்டம் | |||||||||||||||
21 | மான்காச்சார் | 91.83 | அமினுல் இசுலாம் | அஇஐஜமு | 12,5873 | 60.72 | ஜாவேத் இசுலாம் | அகப | 69,033 | 33.30 | 56,840 | 06 ஏப்ரல் 2021 | |||
22 | சல்மரா தெற்கு | 92.60 | வாஜித் அலி சவுத்ரி | இதேகா | 146,248 | 83.98 | நூருல் இசுலாம் மொல்லா | சுயேச்சை | 10,674 | 6.13 | 135,574 | ||||
துப்ரி மாவட்டம் | |||||||||||||||
23 | துப்ரி | 90.13 | நசுருல் கோக் | அஇஐஜமு | 123,913 | 70.24 | மரு. டெபாமோய் சன்யால் | பாஜக | 46,100 | 26.13 | 77,813 | 06 ஏப்ரல் 2021 | |||
24 | கௌரிபூர் | 90.50 | நிஜனூர் ரஹ்மான் | அஇஐஜமு | 112,194 | 61.07 | பனேந்திர முசாரி | பாஜக | 63,349 | 34.48 | 48,845 | ||||
25 | கோலக்கஞ்சு | 90.68 | அப்துசு சோபாகூன் அலிசர்க்கார் | இதேகா | 89,870 | 48.96 | அஸ்வினி ராய் சர்க்கார் | பாஜக | 79,171 | 43.14 | 10,699 | ||||
26 | பிலாசிபாரா மேற்கு | 92.49 | ஹபீஸ் பஷீர் அகமது | அஇஐஜமு | 90,529 | 56.16 | அலி அக்பர் மியா | சுயேச்சை | 30,771 | 19.09 | 59,758 | ||||
27 | பிலாசிபாரா கிழக்கு | 89.55 | சம்சுல் கூடா | அஇஐஜமு | 116,714 | 59.30 | அசோக் குமார் சிங்கி | பாஜக | 66,768 | 34.11 | 49,300 | ||||
கோகராஜார் மாவட்டம் | |||||||||||||||
28 | கோசாய்கான் | 83.37 | மஜேந்திர நர்சாரி | போமமு | 70,407 | 45.19 | சோம்நாத் நர்சரி | ஐமக | 60,064 | 38.55 | 10,343 | 06 ஏப்ரல் 2021 | |||
29 | கோக்ராஜார் மேற்கு (தனி) | 84.93 | ரபிராம் நர்சாரி | போமமு | 77,509 | 49.68 | மனரஞ்சன் பிரம்மா | ஐமக | 65,438 | 41.94 | 12,071 | ||||
30 | கோக்ராஜார் கிழக்கு (தனி) | 82.21 | லாரன்சு இசுலரி | ஐமக | 82,817 | 54.14 | பிரமிளா ராணி பிரம்மா | போமமு | 63,420 | 41.11 | 19,397 | ||||
சிராங் மாவட்டம் | |||||||||||||||
31 | சித்லி (தனி) | 83.44 | ஜெயந்த பசுமாதரி | ஐமக | 97,087 | 56.5 | சந்தன் பிரம்மா | போமமு | 65,767 | 38.27 | 31,320 | 06 ஏப்ரல் 2021 | |||
போங்கைகாவொன் மாவட்டம் | |||||||||||||||
32 | போங்கைகாவொன் | 86.42 | பனி பூசன் செளத்ரி | அகப | 82,800 | 53.90 | சங்கர் பிரசாத் ராய் | இதேகா | 44,633 | 29.05 | 38,167 | 06 ஏப்ரல் 2021 | |||
சிராங் மாவட்டம் | |||||||||||||||
33 | பிஜ்னி | 85.9 | அஜாய் குமார் ராய் | பாஜக | 45,733 | 32.69 | கமல் சிங் நர்சாரி | போமமு | 44,730 | 31.97 | 1,003 | 06 ஏப்ரல் 2021 | |||
போங்கைகாவொன் மாவட்டம் | |||||||||||||||
34 | அபயபுரி வடக்கு | 87.56 | அப்துல் பாடிம் காண்ட்கர் | இதேகா | 93,276 | 58.58 | பூபன் ரே | அகப | 60,495 | 38.00 | 32,781 | 06 ஏப்ரல் 2021 | |||
35 | அபயபுரி தெற்கு (தனி) | 89.02 | பிரதீப் சர்க்கார் | இதேகா | 112,954 | 61.04 | புனேந்திர பானிக்யா | அகப | 65,869 | 35.59 | 47,085 | ||||
கோல்பாரா மாவட்டம் | |||||||||||||||
36 | துத்னை (தனி) | 87.2 | ஜாதப் சாவர்கியரி | இதேகா | 78,551 | 43.46 | சியாம்சித் ரபா | பாஜக | 77,275 | 42.75 | 1,276 | 06 ஏப்ரல் 2021 | |||
37 | கோவால்பாரா கிழக்கு | 87.8 | அப்துல் கலாம் ரசீத் ஆலம் | இதேகா | 112,995 | 57.81 | ஜோதிசு தாசு | அகப | 67,747 | 34.66 | 45,248 | ||||
38 | கோவால்பாரா மேற்கு | 90.31 | மு. அப்துர் ரசீத் மண்டல் | இதேகா | 85,752 | 54.18 | சேக் ஷா ஆலம் | அகப | 39,728 | 25.10 | 46,024 | ||||
39 | ஜலேஸ்பர் | 93.44 | அப்தாப் உதின் மொல்லா | இதேகா | 76,026 | 50.75 | மரு. ரேசா எம். அமீன் | அஇஐஜமு | 54,046 | 36.08 | 21,980 | ||||
பார்பேட்டா மாவட்டம் | |||||||||||||||
40 | சர்போக் | 84.23 | மனோரஞ்சன் தாலுக்தார் | இபொக(மா) | 96,134 | 50.21 | சங்கர் சந்திர தாசு | பாஜக | 85,872 | 44.85 | 10,262 | 06 ஏப்ரல் 2021 | |||
பஜாலி மாவட்டம் | |||||||||||||||
41 | பவானிபூர் | 84.08 | பனிதர் தாலுக்தார் | அஇஐஜமு | 55,975 | 44.57 | ரஞ்சித் தேகா | அகப | 52,748 | 42 | 3,227 | 06 ஏப்ரல் 2021 | |||
42 | பாட்டசார்குச்சி | 77.98 | ரஞ்சீத் குமார் தாசு | பாஜக | 81,284 | 71.67 | சந்தானு சர்மா | இதேகா | 18,431 | 16.25 | 62,853 | ||||
பார்பேட்டா மாவட்டம் | |||||||||||||||
43 | பர்பேட்டா | 88.12 | அப்துர்ரகீம் அகமது | இதேகா | 111083 | 61.04 | குனீந்திர நாத் தாஸ் | அகப | 66,364 | 36.47 | 44,719 | 06 ஏப்ரல் 2021 | |||
44 | ஜனியா | 86.94 | ரபிகுல் இசுலாம் | அஇஐஜமு | 156,183 | 84.6 | சாகிதுல் இசுலாம் | பாஜக | 11,408 | 6.18 | 144,775 | ||||
45 | பாக்பார் | 91.09 | செர்மன் அலி அகமது | இதேகா | 79,357 | 52.46 | ராஜீப் அகமது | அஇஐஜமு | 65,415 | 43.24 | 13,942 | ||||
46 | சருகேத்ரி | 87.26 | ஜாகிர் உசேன் சிக்தர் | இதேகா | 77,045 | 43.07 | மினாசி ரஹ்மான் | அஇஐஜமு | 44,805 | 25.05 | 32,240 | ||||
47 | சேங்கா | 87.97 | அஷ்ரபுல் உசேன் | அஇஐஜமு | 75,312 | 58.83 | ரபியுல் உசேன் | அகப | 23,373 | 18.76 | 51,939 | ||||
காமரூப் மாவட்டம் | |||||||||||||||
48 | பகோ (தனி) | 86.7 | நந்திதா தாஸ் | இதேகா | 120,613 | 58.82 | ஜோதி பிரசாத் தாஸ் | அகப | 68,147 | 33.23 | 52,466 | 06 ஏப்ரல் 2021 | |||
49 | சாய்காவொன் | 87.42 | ரெக்கிபுதீன் அகமது | இதேகா | 93,864 | 56.32 | கமலா காந்த கலிதா | அகப | 65,820 | 39.50 | 28,044 | ||||
50 | பலாஸ்பாரி | 83.45 | கேமங்கா தகுரியா | பாஜக | 68,311 | 51.81 | பங்கஜ் லோகன் தேவ்கோசுவாமி | அசாப | 28,641 | 21.72 | 39,670 | ||||
காமரூப் பெருநகர் மாவட்டம் | |||||||||||||||
51 | ஜாலுக்பாரி | 82.34 | ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா | பாஜக | 130,762 | 77.39 | ராமன் சந்திர போர்த்தாகூர் | இதேகா | 28,851 | 17.07 | 101,911 | 06 ஏப்ரல் 2021 | |||
52 | திஸ்பூர் | 74.35 | அதுல் போரா | பாஜக | 196,043 | 64 | மஞ்சித் மகாந்தா | இதேகா | 74,386 | 24.28 | 121,657 | ||||
53 | குவகாத்தி கிழக்கு | 71.14 | சித்தார்த்த பட்டாச்சார்யா | பாஜக | 113,461 | 66.33 | ஆசிமா போர்டோலோய் | இதேகா | 29,361 | 17.16 | 84,100 | ||||
54 | குவகாத்தி மேற்கு | 77.23 | ராமேந்திர நாராயண் கலிதா | அகப | 137,533 | 59.87 | மீரா போர்த்தாகூர் கோஸ்வாமி | இதேகா | 59,084 | 25.72 | 78,449 | ||||
காமரூப் மாவட்டம் | |||||||||||||||
55 | ஹாஜோ | 85.88 | சுமன் ஹரிப்பிரியா | பாஜக | 66,165 | 43.63 | துலு அகமது | அசாப | 51,797 | 34.15 | 14,368 | 06 ஏப்ரல் 2021 | |||
56 | கமல்பூர் | 83.33 | திகந்த கலிதா | பாஜக | 81,083 | 53.93 | கிசோர் பட்டாச்சார்யா | இதேகா | 62,969 | 41.89 | 18,114 | 01 ஏப்ரல் 2021 | |||
57 | ரங்கியா | 82.66 | பபேசு கலிதா | பாஜக | 84,844 | 52.11 | பகபன் தேவ் மிச்ரா | இபொக(மா) | 64,624 | 39.69 | 20,220 | ||||
பாக்சா மாவட்டம் | |||||||||||||||
58 | தாமோல்பூர் | 78.16 | லெகோ ராம் போரோ | ஐமக | 78,818 | 46.75 | ராம்தாசு பாசுமாதரி | போமமு | 46,635 | 27.66 | 32,183 | 06 ஏப்ரல் 2021 | |||
நல்பாரி மாவட்டம் | |||||||||||||||
59 | நல்பாரி | 86.77 | ஜெயந்த மல்லா பருவா | பாஜக | 106,190 | 58.84 | பிரதியுத் குமார் பூயான் | இதேகா | 56,733 | 31.43 | 49,457 | 01 ஏப்ரல் 2021 | |||
60 | பர்கேத்ரி | 88.60 | திகந்த பர்மன் | இதேகா | 85,826 | 49.46 | நாராயண் தேகா | பாஜக | 81,772 | 47.13 | 4,054 | 06 ஏப்ரல் 2021 | |||
61 | தர்மபூர் | 85.16 | சந்திர மோகன் படோவரி | பாஜக | 68,362 | 56.73 | ரதுல் படோவரி | இதேகா | 43,328 | 35.96 | 25,034 | ||||
பாக்சா மாவட்டம் | |||||||||||||||
62 | பரமா (தனி) | 78.8 | பூபன் போரோ | ஐமக | 62,385 | 46.78 | பிரபின் போரோ | போமமு | 38,613 | 28.96 | 23,772 | 06 ஏப்ரல் 2021 | |||
63 | சாப்பாகுரி (தனி) | 79.25 | ஊர்காவ் குவரா பிரம்மா | ஐமக | 61,804 | 48.58 | கித்திசு பாசுமாதரி | போமமு | 35,065 | 27.56 | 26,739 | ||||
உதல்குரி மாவட்டம் | |||||||||||||||
64 | பானேரி | 76.73 | பிசுவாஜித் டைமரி | பாஜக | 72,639 | 60.82 | கருணா காந்த சுவர்கியரி | போமமு | 36,787 | 30.8 | 35,852 | 01 ஏப்ரல் 2021 | |||
தர்ரங் மாவட்டம் | |||||||||||||||
65 | கலாய்காவொன் | 80.84 | துர்கா தாசு போரோ | போமமு | 60,815 | 41.05 | மது ராம் தேகா | பாஜக | 53,713 | 36.26 | 7,102 | 01 ஏப்ரல் 2021 | |||
66 | சிப்பாஜார் | 83.27 | பர்மானந்தா ராஜ்போங்சி | பாஜக | 74,739 | 50.33 | குல்தீப் பருவா | இதேகா | 67,605 | 45.52 | 7,134 | ||||
67 | மங்கள்தோய் (தனி) | 85.71 | பசாந்தா தாசு | இதேகா | 111,386 | 54.68 | குரு ஜோதி தாசு | பாஜக | 87,032 | 42.72 | 24,354 | ||||
68 | தல்காவொன் | 89.21 | மஜிபுர் ரஹ்மான் | அஇஐஜமு | 118,342 | 55.20 | இலியாசு அலி | இதேகா | 62,959 | 29.37 | 55,383 | ||||
உதல்குரி மாவட்டம் | |||||||||||||||
69 | உதால்குரி (தனி) | 76.87 | கோவிந்த சந்திர பாசுமாதரி | ஐமக | 61,767 | 50.43 | ரிகான் டைமாரி | போமமு | 56,916 | 46.47 | 4,851 | 01 ஏப்ரல் 2021 | |||
70 | மாஜ்பாட் | 80.1 | சரன் போரோ | போமமு | 54,409 | 42.32 | ஜிது கிச்சான் | பாஜக | 38,352 | 29.83 | 16,057 | ||||
சோணித்பூர் மாவட்டம் | |||||||||||||||
71 | தேகியாஜுலி | 76.58 | அசோக் சிங்கால் | பாஜக | 93,768 | 56.89 | பெனுதர் நாத் | இதேகா | 58,698 | 35.62 | 35,070 | 27 மார்ச் 2021 | |||
72 | பர்ச்சலா | 78.6 | கணேஷ் குமார் லிம்பூ | பாஜக | 70,569 | 51.50 | இராம் பிரசாத் சர்மா | இதேகா | 52,787 | 38.52 | 17,782 | ||||
73 | தேஜ்பூர் | 79.17 | பிருதிராஜ் ராவா | அகப | 71,454 | 47.69 | அனுஜ்குமார் மெக் | இதேகா | 61,331 | 40.93 | 10,123 | ||||
74 | ரஙாபாரா | 80.27 | கிருச்சுண கமல் தாந்தி | பாஜக | 70,172 | 53.20 | அபிஜித் கசாரிகா | இதேகா | 47,827 | 36.26 | 22,345 | ||||
75 | சோதியா | 78.19 | பத்மா அசாரிகா | பாஜக | 84,807 | 56.50 | பிரனேஸ்வர் பாசுமாதரி | இதேகா | 60,432 | 40.26 | 24,375 | ||||
பிஸ்வநாத் மாவட்டம் | |||||||||||||||
76 | பிஸ்வநாத் | 84.15 | பிரமோத் போர்தாகூர் | பாஜக | 71,201 | 50.80 | அஞ்சன் போரா | இதேகா | 61,991 | 44.23 | 9,210 | 27 மார்ச் 2021 | |||
77 | பிகாலி | 83.51 | ரஞ்சித் தத்தா | பாஜக | 53,583 | 50.93 | ஜெயந்த போரா | சுயேச்சை | 23,744 | 22.57 | 29,839 | ||||
சோணித்பூர் மாவட்டம் | |||||||||||||||
78 | கோபூர் | 80.09 | உத்பால் போரா | பாஜக | 93,224 | 57.14 | ரிபுன் போரா | இதேகா | 63,930 | 39.18 | 29,294 | 27 மார்ச் 2021 | |||
மரிகாவன் மாவட்டம் | |||||||||||||||
79 | ஜாகிரோடு (தனி) | 83.33 | பியூசு கசாரிகா | பாஜக | 106,643 | 53.54 | சுவபன் குமார் மண்டல் | இதேகா | 77,239 | 38.78 | 29,404 | 01 ஏப்ரல் 2021 | |||
80 | மரிகாவொன் | 81.2 | ராம காந்த தேவ்ரி | பாஜக | 81,657 | 52.15 | பானி காந்தா தாசு | அசாப | 45,125 | 28.82 | 36,532 | ||||
81 | லாஹரிகாட் | 87.43 | மரு. ஆசிப் முகமது நாசர் | இதேகா | 60,932 | 37.30 | சித்திக் அகமது | சுயேச்சை | 58,904 | 36.06 | 2,028 | ||||
நகாமோ மாவட்டம் | |||||||||||||||
82 | ரகா (தனி) | 81.63 | சசி காந்த தாசு | இதேகா | 89,511 | 50.05 | பிசுணு தாஸ் | அகப | 76,453 | 42.75 | 13,058 | 01 ஏப்ரல் 2021 | |||
83 | திங் | 89.79 | அமினுல் இசுலாம் | அஇஐஜமு | 145,888 | 70.39 | மெகப்பூப் முக்தார் | சுயேச்சை | 42,921 | 20.71 | 102,947 | 27 மார்ச் 2021 | |||
84 | படத்ரோபா | 84.33 | சிபமோனி போரா | இதேகா | 84,278 | 60.02 | அங்கூர்லதா தேகா | பாஜக | 51,458 | 36.64 | 32,820 | ||||
85 | ரூபகிகாட் | 88.97 | நூருல் ஹுதா | இதேகா | 132,091 | 73.00 | நஜீர் உசேன் | பாஜக | 25,739 | 14.22 | 106,352 | ||||
86 | நெளகாங் | 81.94 | ரூபக் சர்மா | பாஜக | 81,098 | 52.01 | சந்தானு சர்மா | இதேகா | 70,015 | 44.90 | 11,083 | 01 ஏப்ரல் 2021 | |||
87 | பர்கம்பூர் | 80.05 | ஜித்து கோசுவாமி | பாஜக | 70,111 | 48.70 | சுரேசு போரா | இதேகா | 69,360 | 48.18 | 751 | ||||
88 | சாமகுரி | 85.38 | ராகிபுல் உசேன் | இதேகா | 81,123 | 58.09 | அனில் சய்க்கா | பாஜக | 55,025 | 39.40 | 26,098 | 27 மார்ச் 2021 | |||
89 | களியாபோர் | 83.66 | கேசாப் மகாந்தா | அகப | 73,677 | 59.06 | பிரசாந்த குமார் சைக்கியா | இதேகா | 44,957 | 36.04 | 28,720 | ||||
கோஜாய் மாவட்டம் | |||||||||||||||
90 | ஜமுனாமுக் | 83.91 | சிராஜ் உதின் அஜ்மல் | அஇஐஜமு | 136,902 | 73.14 | சாதிக் உல்லா பூயான் | அகப | 18,342 | 9.80 | 118,560 | 01 ஏப்ரல் 2021 | |||
91 | கோஜாய் | 83.24 | ராம்கிருஷ்ணா கோசு | பாஜக | 125,790 | 56.64 | தேபப்ரதா சாகா | இதேகா | 92,008 | 41.43 | 33,782 | ||||
92 | லாம்டிங் | 82.17 | சிபு மிச்ரா | பாஜக | 89,108 | 51.04 | சுவபன் கார் | இதேகா | 77,377 | 44.32 | 11,731 | ||||
கோலாகாட் மாவட்டம் | |||||||||||||||
93 | போகாகாட் | 80.92 | அதுல் போரா | அகப | 72,930 | 60.56 | பிரணாப் டோலி | சுயேச்சை | 27,749 | 23.04 | 45,181 | 27 மார்ச் 2021 | |||
94 | சருப்பதார் | 77.76 | பிசுவாஜித் புகான் | பாஜக | 107,090 | 51.49 | ரோசலினா டிர்கி | இதேகா | 67,731 | 32.57 | 39,359 | ||||
95 | கோலாகாட் | 78.02 | அஜந்தா நியோக் | பாஜக | 81,651 | 50.63 | பிதுபன் சைக்கியா | இதேகா | 72,326 | 44.84 | 9,325 | ||||
96 | கும்டாய் | 81.92 | மிருனல் சைகியா | பாஜக | 65,655 | 56.49 | பிசுமிதா கோகோய் | இதேகா | 38,522 | 33.14 | 27,133 | ||||
97 | டேர்காவொன் (தனி) | 76.47 | பபேந்திர நாத் பராலி | அகப | 64,043 | 48.12 | பானி கசாரிகா | இதேகா | 51,546 | 38.73 | 12,497 | ||||
ஜோர்ஹாட் மாவட்டம் | |||||||||||||||
98 | ஜோர்ஹாட் | 74.67 | கிதேந்திர நாத் கோசுவாமி | பாஜக | 68,321 | 48.84 | இரணா கோசுவாமி | இதேகா | 61,833 | 44.20 | 6,488 | 27 மார்ச் 2021 | |||
மாஜுலி மாவட்டம் | |||||||||||||||
99 | மாஜுலி (தனி) | 79.31 | சர்பானந்த சோனாவால் | பாஜக | 71,436 | 67.53 | ராஜீப் லோகன் பெகு | இதேகா | 28,244 | 26.70 | 43,192 | 27 மார்ச் 021 | |||
ஜோர்ஹாட் மாவட்டம் | |||||||||||||||
100 | தித்தாபர் | 78.09 | பாஸ்கர் ஜோதி பருவா | இதேகா | 64,303 | 52.89 | ஹேமந்த கலிதா | பாஜக | 50,924 | 41.89 | 13,397 | 27 மார்ச் 2021 | |||
101 | மரியனி | 78.58 | ருப்ஜோதி குர்மி | இதேகா | 47,308 | 49.36 | ரமணி தந்தி | பாஜக | 44,862 | 46.81 | 2,446 | ||||
102 | டியக் | 75.72 | ரேணுபோமா ராஜ்கோவா | அகப | 47,555 | 45.78 | பல்லாபி கோகோய் | இதேகா | 46,205 | 44.48 | 1,350 | ||||
சிவசாகர் மாவட்டம் | |||||||||||||||
103 | ஆம்குரி | 83.18 | புரோடிப் கசாரிகா | அகப | 49,891 | 48.03 | அங்கிதா தத்தா | இதேகா | 43,712 | 42.08 | 6,179 | 27 மார்ச் 2021 | |||
104 | நாசிரா | 81.73 | டெபப்ரதா சைகியா | இதேகா | 52,387 | 47.56 | மயூர் போர்கோகெய்ன் | பாஜக | 51,704 | 46.94 | 683 | ||||
சராய்தியோ மாவட்டம் | |||||||||||||||
105 | மாஹ்மரா | 81.76 | ஜோயின் மோகன் | பாஜக | 51,282 | 45.18 | சுருஜ் டெகிங்கியா | இதேகா | 38,147 | 33.61 | 13,135 | 27 மார்ச் 2021 | |||
106 | சோணாரி | 81.39 | தர்மேசுவர் கொன்வர் | பாஜக | 69,690 | 48.00 | சுசில் குமார் சூரி | இதேகா | 54,573 | 37.59 | 15,117 | ||||
சிவசாகர் மாவட்டம் | |||||||||||||||
107 | தெளரா | 77.39 | சுசாந்தா போர்கோகெய்ன் | இதேகா | 48,026 | 49.56 | குசால் டோவரி | பாஜக | 46,020 | 47.49 | 2,006 | 27 மார்ச் 2021 | |||
108 | சிவசாகர் | 82.33 | அகில் கோகோய் | சுயேச்சை | 57,219 | 46.06 | சுராபி ராஜ்கோன்வாரி | பாஜக | 45,344 | 36.50 | 11,875 | ||||
லக்கிம்பூர் மாவட்டம் | |||||||||||||||
109 | பிகபுரியா | 77.39 | மரு. அமியா குமார் புவான் | பாஜக | 58,979 | 48.53 | பூபென் குமார் போரா | இதேகா | 48,801 | 40.16 | 10,178 | 27 மார்ச் 2021 | |||
110 | நாவோபைச்சா | 86.19 | பாரத் சந்திர நாரா | இதேகா | 52,905 | 27.34 | அஜிஜூர் ரகுமான் | சுயேச்சை | 49,292 | 25.47 | 3,613 | ||||
111 | லக்கிம்பூர் | 81.99 | மனப் தேகா | பாஜக | 70,387 | 45.03 | மரு. ஜோய் பிரகாசு தாசு | இதேகா | 67,351 | 43.09 | 3,036 | ||||
112 | தகுவாகானா (தனி) | 81.53 | நபா குமார் டோலி | பாஜக | 86,382 | 50.83 | பத்மலோச்சன் டோலி | இதேகா | 76,786 | 45.18 | 9,596 | ||||
தேமாஜி மாவட்டம் | |||||||||||||||
113 | தேமாஜி (தனி) | 77.47 | ரனோஜ் பெகு | பாஜக | 87,681 | 45.33 | சித்தரஞ்சன் பாசுமாதரி | அசாப | 56,889 | 29.41 | 30,792 | 27 மார்ச் 2021 | |||
114 | ஜோனாய் (ST) | 78.34 | பூபன் பெகு | பாஜக | 168,411 | 68.69 | கேமா கரி பிரசன்னா பெகு | இதேகா | 57,424 | 23.42 | 110,987 | ||||
திப்ருகார் மாவட்டம் | |||||||||||||||
115 | மராண் | 77.77 | சக்ரதர் கோகோய் | பாஜக | 55,604 | 49.68 | பிரஞ்சல் கட்டோவர் | இதேகா | 33,263 | 29.72 | 22,341 | 27 மார்ச் 2021 | |||
116 | திப்ருகார் | 75.36 | பிரசாந்தா புக்கான் | பாஜக | 68,762 | 60.44 | இராஜ்குமார் நிலனேத்ரா நியோக் | இதேகா | 30,757 | 27.03 | 38,005 | ||||
117 | லாகோவால் | 79.39 | பினோத் கசாரிகா | பாஜக | 59,295 | 48.13 | மனோஜ் தான்வகோர் | இதேகா | 42,047 | 34.13 | 17,248 | ||||
118 | துலியாஜான் | 77.42 | தேராச் கோவல்லா | பாஜக | 54,762 | 43.35 | துருபா கோகோய் | இதேகா | 46,652 | 36.08 | 8,110 | ||||
119 | டிங்கங் | 79.52 | பிமல் போரா | பாஜக | 62,675 | 52.66 | எட்டுவ முண்டா | இதேகா | 34,282 | 28.8 | 28,394 | ||||
120 | நாஹர்கட்டியா | 77.85 | தரங்கா கோகோய் | பாஜக | 47,268 | 42.57 | பிரணாதி புகான் | இதேகா | 32,292 | 29.08 | 14,976 | ||||
121 | சாபுவா | 77.63 | பொனகன் பாருவா | அகப | 53,554 | 41.4 | அஜேய் புக்கி | இதேகா | 34,824 | 26.92 | 18,730 | ||||
தின்சுகியா மாவட்டம் | |||||||||||||||
122 | தின்சுகியா | 74.95 | சன்ஜோய் கிசான் | பாஜக | 85,857 | 65.58 | சாம்சர் சிங் | அசாப | 15,060 | 11.50 | 70,797 | 27 மார்ச் 2021 | |||
123 | டிக்பாய் | 76.37 | சுரேன் புகான் | பாஜக | 59,217 | 55.24 | சிபநாத் சேட்டியா | இதேகா | 32,241 | 30.80 | 26,976 | ||||
124 | மார்கேரிடா | 76.86 | பாசுகர் சர்மா | பாஜக | 86,640 | 56.52 | மனோரஞ்சன் போர்கோகெய்ன் | இதேகா | 28,140 | 18.36 | 58,500 | ||||
125 | தும் துமா | 77.95 | ரூபேசு கோவாலா | பாஜக | 49,119 | 41.72 | துர்கா பூமிஜ் | இதேகா | 40,981 | 34.80 | 8,138 | ||||
126 | சதியா | 74.99 | போலின் செட்டியா | பாஜக | 64,855 | 45.49 | லக்கின் சந்திர சேட்டியா | இதேகா | 42,771 | 30.00 | 22,084 |
இதனையும் காண்க
[தொகு]- கேரள சட்டமன்றத் தேர்தல், 2021
- புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021
- மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bodoland People’s Front legislator dies of post-COVID-19 complications" (in en). The Hindu. 26 May 2021. https://www.thehindu.com/news/national/other-states/bodoland-peoples-front-legislator-dies-of-post-covid-19-complications/article34646871.
- ↑ Assam Assembly Election 2021 Full Schedule: Poll dates announced for 126-member assembly; check voting, result dates
- ↑ Akhil Oka (26 February 2021). "EC announces Assembly poll dates for 4 States and 1 UT; 8-phase election for West Bengal" (in en). ரிபப்ளிக் தொலைக்காட்சி. https://www.republicworld.com/india-news/elections/ec-announces-assembly-poll-dates-for-4-states-and-1-ut-8-phase-election-for-west-bengal.html.
- ↑ "1.08 lakh 'D' voters will not be allowed to vote in Assam polls: CEO" (in en). Republic. 27 February 2021. https://www.republicworld.com/india-news/elections/1-dot-08-lakh-d-voters-will-not-be-allowed-to-vote-in-assam-polls-ceo.html.
- ↑ "AIUDF Says Yes to Congress-led 'Grand Alliance' in Assam". August 25, 2020. https://www.news18.com/news/politics/aiudf-says-yes-to-congress-led-grand-alliance-in-assam-2815833.html.
- ↑ "Assam Congress to join hands with AIUDF, AGM, 3 Left parties for assembly polls". www.hindustantimes.com. 2021-01-19. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
- ↑ "Assam elections: AJP, Raijor Dal to fight as united regional front". timesofindia.indiatimes.com. 2021-02-04. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.
- ↑ "असम में फिर NDA सरकार बनने के आसार, जानें ओपिनियन पोल में किसको कितनी सीट" (in Hindi). TV9 Bharatvarsh. 24 March 2021. https://www.tv9hindi.com/elections/assam-elections-2021/assam-election-2021-opinion-poll-live-updates-in-hindi-tv9-bharatvarsh-polstrat-bjp-sarbananda-sonowal-badruddin-ajmal-congress-latest-chunav-assam-news-today-591636.html.
- ↑ "NDA set to retain power despite stiff UPA fight, reveals Times Now CVoter tracker" (in en). Times Now. 24 March 2021. https://www.timesnownews.com/amp/india/assam/article/assam-election-opinion-poll/736661.
- ↑ "NDA To Retain Power In Assam Despite CAA-NRC Protests, Congress Not Far Behind" (in en). ABP News. 24 March 2021. https://news.abplive.com/news/india/abp-news-cvoter-opinion-poll-2021-results-assam-final-opinion-poll-results-2021-congress-bjp-aiudf-agpp-vote-share-seat-wise-details-1449955.
- ↑ "India News Jan Ki Baat Opinion Poll Assam" (in hindi). India News. 23 March 2021. https://www.inkhabar.com/national/india-news-jan-ki-baat-opinion-poll-assam-jan-ki-baat-opinion-poll-predicts-bjp-win-in-assam-seat-vote-sharing-assam-election-result-2021708130.
- ↑ "ABP Opinion Poll: BJP-Led NDA Likely To Return To Power In Assam, Congress-Led UPA Not Far Behind" (in en). ABP News. 15 March 2021. https://news.abplive.com/news/india/abp-news-cvoter-opinion-poll-2021-results-assam-opinion-poll-results-2021-congress-bjp-aiudf-agpp-vote-share-seat-wise-details-1448635.
- ↑ "Assam pre-poll survey 2021: 'BJP-led NDA to win thin majority; Sarbananda Sonowal favoured as CM'" (in en). Times Now. 8 March 2021. https://www.timesnownews.com/india/assam/article/assam-election-pre-poll-survey/729815.
- ↑ "BJP Expected Sweep Elections With 68-76 Seats; Congress Lags Behind With 43-51 Seats" (in en). ABP News. 27 February 2021. https://news.abplive.com/news/abp-news-c-voter-opinion-poll-assam-elections-2021-opinion-poll-results-kaun-banega-assam-mukhyamantri-congress-bjp-aiudf-agp-1446219.
- ↑ "ABP-CVoter Election 2021 Opinion Poll Live: People In Bengal Satisfied With Mamata, TMC To Regain Power". ABP Live (in ஆங்கிலம்). 2021-01-18. பார்க்கப்பட்ட நாள் 2021-01-18.
- ↑ Assam Election results