தாமோல்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
தாமோல்பூர் சட்டமன்றத் தொகுதி (Tamulpur Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது கோக்ராஜார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1962 | ஹலாதர் உசிர் | பிரஜா சோசலிச கட்சி |
| 1967 | எம். போரோ | சுயேச்சை |
| 1972 | அம்பரிஷ் சி. ஹெச். லகரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | பாடம் பகதூர் செளகான் | ஜனதா கட்சி |
| 1983 | பாடம் பகதூர் செளகான் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | பாபென் நார்ஜி | சுயேச்சை |
| 1991 | தேர்ஹக்ரா மூசா | சுயேச்சை |
| 1996 | தேர்ஹக்ரா மோச்சஹரி | சுயேச்சை |
| 2001 | பிஸ்வஜித் தைமாரி | சுயேச்சை |
| 2006 | சண்டி பாசுமதாரி | சுயேச்சை |
| 2011 | இம்மானுவேல் மோசகாரி | போடோலாந்து மக்கள் முன்னணி |
| 2016 | இம்மானுவேல் மோசகாரி | போடோலாந்து மக்கள் முன்னணி |
| 2021 | லெகோ ராம் போரா[3] | ஐக்கிய மக்கள் கட்சி, முற்போக்கு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 17 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "தாமோல்பூர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 17 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.