மாஹ்மரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாஹ்மரா சட்டமன்றத் தொகுதி (Mahmara Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஜோர்ஹாட் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 ஆர். கோன்வர் இந்திய தேசிய காங்கிரசு
1972 கோகேன் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1978 புத்த பருவா புரட்சிகர பொதுவுடைமைக் கட்சி
1983 நாரத் குமார் இந்திய தேசிய காங்கிரசு
1985 சந்திர அரந்தாரா சுயேச்சை
1991 லக்கி பிரசாத் போர்கோகைன் இந்திய தேசிய காங்கிரசு
1996 இரண்ய குமார் கோன்வர் அசாம் கண பரிசத்
2001 சரத் சாய்க்கியா இந்திய தேசிய காங்கிரசு
2006 சரத் சாய்க்கியா இந்திய தேசிய காங்கிரசு
2011 சரத் சாய்க்கியா இந்திய தேசிய காங்கிரசு
2016 ஜெகன் மோகன்[3] பாரதிய ஜனதா கட்சி
2021 ஜோகென் மோகன்[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மாஹ்மரா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "மாஹ்மரா வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2022.