உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாகிரோடு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாகிரோடு சட்டமன்றத் தொகுதி (Jagiroad Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது நெளகாங் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 பிரசாத் சந்திர தலாய் இந்திய தேசிய காங்கிரசு
1983 பிரசாத் சந்திர தலாய் இந்திய தேசிய காங்கிரசு
1985 மோதி தாஸ் சுயேச்சை
1991 புபுல் தாஸ் அசாம் கண பரிசத்
1996 புபுல் தாஸ் அசாம் கண பரிசத்
2001 புபுல் தாஸ் அசாம் கண பரிசத்
2006 விவேகானந்த தலாய் இந்திய தேசிய காங்கிரசு
2011 விவேகானந்த தலாய் இந்திய தேசிய காங்கிரசு
2016 பிஜூஸ் ஹஸாரிகா[3] பாரதிய ஜனதா கட்சி
2021 பிஜூஸ் ஹஸாரிகா[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஜாகிரோடு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "ஜாகிரோடு வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 2 நவம்பர் 2022.