ஜனியா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜனியா சட்டமன்றத் தொகுதி (Jania Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது பர்பேட்டா மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 பக்ருதின் அலி அகமது இந்திய தேசிய காங்கிரசு
1962 பக்ருதின் அலி அகமது இந்திய தேசிய காங்கிரசு
1972 அதவுர் ரகுமான் இந்திய தேசிய காங்கிரசு
1978 அப்துஸ் சோபன் இந்திரா காங்கிரசு
1983 அப்துஸ் சோபன் சுயேச்சை
1985 ஏ. எஃப். கோலம் உசுமானி சுயேச்சை
1991 அஷஹேக் அலி சுயேச்சை
1996 அப்துர் ரவுப் ஐக்கிய சிறுபான்மையினர் முன்னணி, அசாம்
2001 அஷஹேக் அலி இந்திய தேசிய காங்கிரசு
2006 அப்துல் காலிக் இந்திய தேசிய காங்கிரசு
2011 ரபிகுல் இசுலாம் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 அப்துல் காலிக் இந்திய தேசிய காங்கிரசு
2019[1] ரபிகுல் இசுலாம்[3] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2021 ரபிகுல் இசுலாம்[4] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஜனியா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "ராதாபாரி, சோணாரி, ரஙாபாரா, ஜனியா இடைத்தேர்தல் 2019". டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனியா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3930378" இலிருந்து மீள்விக்கப்பட்டது