ஹைலாகாண்டி மாவட்டம்

ஆள்கூறுகள்: 24°41′00″N 92°34′00″E / 24.6833°N 92.5667°E / 24.6833; 92.5667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹைலாகாண்டி மாவட்டம்
হাইলাকান্দি
மாவட்டம்
அசாமில் மாவட்டத்தின் அமைவிடம்
அசாமில் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டத்தை உருவாக்கிய நாள்01-10-1989
தலைமையகம்ஐலாகாண்டி
பரப்பளவு
 • மொத்தம்1,327 km2 (512 sq mi)
ஏற்றம்21 m (69 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்6,59,260
 • அடர்த்தி497/km2 (1,290/sq mi)
மொழிகள்
 • அலுவல்வங்காளம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN788XXX
தொலைபேசிக் குறியீடு91 - (0) 03844
வாகனப் பதிவுAS-24
இணையதளம்hailakandi.nic.in

ஹைலாகாண்டி மாவட்டம் அசாமில் உள்ளது. கசார் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் ஐலாகாண்டி நகரம் ஆகும். இந்த மாவட்டம் 1327 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[2] இந்த மாவட்டத்தின் பாதிப் பகுதி காடுகளால் சூழப்பட்டது.

பொருளாதாரம்[தொகு]

இது வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சிக்கான நிதியைப் பெறுகிறது.[3]

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 659,260 மக்கள் வசித்தனர்.[4]

சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 497 பேர் வாழ்கின்றனர்.[4] பால் விகிதாச்சார அளவு, ஆயிரம் ஆண்களுக்கு இணையாக 946 பெண்கள் என்ற அளவில் உள்ளது.[4] இங்கு வாழ்வோரில் 75.26% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[4] இங்கு இசுலாமியர்களும், இந்துக்களும் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இங்கு பூர்வீக பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் வங்காள மொழியைப் பேசுகின்றனர். சிலர் மணிப்பூரி மொழியைப் பேசுகின்றனர்.

சான்றுகள்[தொகு]

  1. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. http://www.statoids.com/yin.html. பார்த்த நாள்: 2011-10-11. 
  2. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting , Government of India. பக். 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. 
  3. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 5, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120405033402/http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf. பார்த்த நாள்: September 27, 2011. 
  4. 4.0 4.1 4.2 4.3 "District Census 2011". Census2011.co.in. 2011. http://www.census2011.co.in/district.php. பார்த்த நாள்: 2011-09-30. 

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹைலாகாண்டி_மாவட்டம்&oldid=3600394" இருந்து மீள்விக்கப்பட்டது