தல்காவொன் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
தல்காவொன் சட்டமன்றத் தொகுதி (Dalgaon Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது மங்கள்தோய் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1957 | முகமது மத்லப்புத்தீன் | சுயேச்சை |
| 1962 | முகமது மத்லப்புத்தீன் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | எஸ். பருவா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | அசிமுத்தீன் அகமது | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | சையதா அன்வரா தைமூர் | இந்திரா காங்கிரசு |
| 1983 | சையதா அன்வரா தைமூர் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | அப்துல் ஜப்பார் | சுயேச்சை |
| 1991 | சையதா அன்வரா தைமூர் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | அப்துல் ஜப்பார் | அசாம் கண பரிசத் |
| 2001 | அப்துல் ஜப்பார் | அசாம் கண பரிசத் |
| 2006 | இலியாசு அலி | சுயேச்சை |
| 2011 | இலியாசு அலி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | இலியாசு அலி[3] | இந்திய தேசிய காங்கிரசு |
| 2021 | மஜிபுர் ரகுமான்[4] | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 28 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "தல்காவொன் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 28 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "தல்காவொன் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 28 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 31 அக்டோபர் 2022.