பாதார்காண்டி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாதார்காண்டி சட்டமன்றத் தொகுதி (Patharkandi Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது கரீம்கஞ்சு மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2021 கிருச்ணேந்து பவுல் பாஜக 2016-பதவியில்
2016
2011 மோனிலால் கோவாலா இதேகா 2011-16
2006 கார்திக் சேனா சின்கா பாஜக 2006-11
2001 மோனிலால் கோவாலா இதேகா 2001-06
1996 சுகேந்து சேகர் தத்தா பாஜக 1996-01
1991 மதுசூதன் திவாரி 1991-96
1985 மோனிலால் கோவாலா இதேகா 1985-91
1983 மியான் உத்தீன் சுயேச்சை 1983-85
1978 பக்ருல் இசுலாம் 1978-83
1972 பிஸ்வநாத் உபாத்யாயா இதேகா 1972-78
1967 எம். ஆர். கான்டோ சுயேச்சை 1967-72
1962 ராம்தேப் மல்லா இதேகா 1962-67
1957 பிஸ்வநாத் உபாத்யாயா சுயேச்சை 1957-62
1951 கோபேஷ் நாம்சூத்ரா இபொக 1951-57

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 11, 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பாதார்காண்டி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 11, 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)