பர்ஹம்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்ஹம்பூர் சட்டமன்றத் தொகுதி (Barhampur Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது நெளகாங் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1972 கெஹோராம் அசாரிகா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1978 லகேஷ்வர் கோஹைன் ஜனதா கட்சி
1983 ரமேஷ் புக்கான் இந்திய தேசிய காங்கிரசு
1985 கிரிந்திர குமார் பாருவா சுயேச்சை
1991 பிரபுல்ல குமார் மகந்தா அசாம் கண பரிசத்
1996 பிரபுல்ல குமார் மகந்தா அசாம் கண பரிசத்
2001 பிரபுல்ல குமார் மகந்தா அசாம் கண பரிசத்
2006 பிரபுல்ல குமார் மகந்தா அசாம் கண பரிசத் (முற்போக்கு)
2011 பிரபுல்ல குமார் மகந்தா அசாம் கண பரிசத்
2016 பிரபுல்ல குமார் மகந்தா அசாம் கண பரிசத்
2021 ஜீத்து கோஸ்வாமி[3] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பர்ஹம்பூர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2022.