கோலக்கஞ்சு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
கோலக்கஞ்சு சட்டமன்றத் தொகுதி (Golakganj Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது துப்ரி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1951 | சந்தோஷ் குமார் பருவா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1957 | பூபன் சந்திர பிரதானி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1962 | சரத் சந்திர சின்கா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | கபீர் சந்திர ராய் பிரதானி | சுயேச்சை |
| 1972 | கபீர் சந்திர ராய் பிரதானி | சுயேச்சை |
| 1978 | அலாவுத்தீன் சர்க்கார் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
| 1983 | கபீர் சந்திர ராய் பிரதானி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | தலிம் ரே | சுயேச்சை |
| 1991 | அலாவுத்தீன் சர்க்கார் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
| 1996 | அலாவுத்தீன் சர்க்கார் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
| 2001 | தினேஷ் சந்திர சர்க்கார் | பாரதிய ஜனதா கட்சி |
| 2006 | அபு தாகிர் பெபாரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2011 | அபு தாகிர் பெபாரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | அஸ்வினி ராய் சர்க்கார் | பாரதிய ஜனதா கட்சி |
| 2021 | அப்துஸ் சோபகன் அலி சர்க்கார்[3] | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
- ↑ "கோலக்கஞ்சு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 17 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 30 அக்டோபர் 2022.