ராதாபாரி சட்டமன்றத் தொகுதி
Appearance
ராதாபாரி சட்டமன்றத் தொகுதி (Ratabari Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது கரீம்கஞ்சு மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | பதவிக்காலம் | |
---|---|---|---|---|
2021 | பிஜோய் மலாக்கர் | பாரதிய ஜனதா கட்சி | 2019-பதவியில் | |
2019 [3] | ||||
2016 | கிரிபாநாத் மல்லா | 2011-19 | ||
2011 | இந்திய தேசிய காங்கிரசு | |||
2006 | சாம்பு சிங் மல்லா | பாரதிய ஜனதா கட்சி | 2006-11 | |
2003 | கிரிபாநாத் மல்லா | இந்திய தேசிய காங்கிரசு | 2003-06 | |
2001 | ரத்தீஸ் ரஞ்சன் செளத்ரி | சுயேச்சை | 2001-03 | |
1996 | சாம்பு சிங் மல்லா | பாரதிய ஜனதா கட்சி | 1996-01 | |
1991 | ராம் பியாரே ரபிதாஸ் | 1991-96 | ||
1985 | குமாரி ரபிதாஸ் | இந்திய தேசிய காங்கிரசு | 1985-91 | |
1983 | சுபல் சந்திர தாஸ் | 1983-85 | ||
1978 | லீலாமோய் தாஸ் | ஜனதா கட்சி | 1978-83 | |
1972 | சுரஞ்சன் நந்தி | இந்திய தேசிய காங்கிரசு | 1972-78 | |
1967 | பி. உபாத்யா | 1967-72 | ||
1962 | பைத்யநாத் முகர்ஜி | 1962-67 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ராதாபாரி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ராதாபாரி, சோணாரி, ரஙாபாரா, ஜனியா இடைத்தேர்தல் 2019" (in en). டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 திசம்பர் 2020. https://timesofindia.indiatimes.com/city/guwahati/assam-bypolls-bjp-retains-three-assembly-seats/articleshow/71738034.cms.