கரீம்கஞ்சு தெற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரீம்கஞ்சு தெற்கு சட்டமன்றத் தொகுதி (Karimganj South Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது கரீம்கஞ்சு மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 அப்துல் ஹமீது செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1960[1] மலூவி. மு. அலி இந்திய தேசிய காங்கிரசு
1962 அப்துல் முனிம் செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1967 பி. செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1972 சுதர்சன் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1978 அப்துல் முக்தாதிர் செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1983 அப்துல் முக்தாதிர் செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1985 அப்துல் முக்தாதிர் செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1991 பிரணாப் குமார் நாத் பாரதிய ஜனதா கட்சி
1996 அப்துல் முக்தாதிர் செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
2001 சித்திக் அகமது சமதா கட்சி
2006 சித்திக் அகமது சுயேச்சை
2011 சித்திக் அகமது இந்திய தேசிய காங்கிரசு
2016 அஜீஸ் அகமது கான் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2021 சித்திக் அகமது[3] இந்திய தேசிய காங்கிரசு

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 14 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "கரீம்கஞ்சு தெற்கு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 14 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2022.