ஜமுனாமுக் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
ஜமுனாமுக் சட்டமன்றத் தொகுதி (Jamunamukh Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது நெளகாங் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1951 | பிமல கந்த பரா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1957 | மலூவி ரகீமுத்தீன் அகமது | இந்திய தேசிய காங்கிரசு |
| 1962 | பேகம் அபியா அகமது | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | எல். பி. கோசுவாமி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | தேவேந்திர நாத் போரா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | முஜமில் அலி சௌத்ரி | ஜனதா கட்சி |
| 1983 | முகம்மது பார்மன் அலி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | அப்துல் ஜலில் ரகிபி | சுயேச்சை |
| 1991 | அப்துல் ஜலில் ரகிபி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | கலீலுர் ரகுமான் சௌத்ரி | அசாம் கண பரிசத் |
| 2001 | கலீலுர் ரகுமான் சௌத்ரி | அசாம் கண பரிசத் |
| 2006 | சிராஜ் உத்தீன் அஜ்மல் | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
| 2006 | பத்ருத்தீன் அஜ்மல் | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
| 2011 | முகம்மது சிராஜுத்தீன் அஜ்மல் | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
| 2014 | அப்துர் ரகீம் அஜ்மல் | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
| 2016 | அப்துர் ரகீம் அஜ்மல்[3] | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
| 2021 | சிராஜ் உத்தீன் அஜ்மல்[4] | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
குறிப்பு
- 1, 2.^ இடைத்தேர்தல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 31 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஜமுனாமுக் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 31 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஜமுனாமுக் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 31 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 2 நவம்பர் 2022.