ஜனதா கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜனதா கட்சியின் சின்னம்

ஜனதா கட்சி (Janata Party -जनता पार्टी, People's Party மக்கள் கட்சி- ஆங்கிலம்) இந்திய அரசியல் கட்சியான இக்கட்சி இந்தியாவின் (1975-1977) காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அமல் படுத்திய நெருக்கடி நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடிய ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களால் ஜனதா கட்சி துவங்கப்பட்டது.

கட்சியின் நிலை & தேர்தல் வரலாறு[தொகு]

மதச்சார்பற்ற ஜனதா கட்சி தோற்றம்[தொகு]

ஜனதா தளம் தோற்றம்[தொகு]

பாரதிய ஜனதா கட்சி தோற்றம்[தொகு]

  • பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான பாரதிய ஜனசங்கம் 1977 ஆம் ஆண்டு முதல் ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட்டபோதிலும் ஜனதா கட்சி ஆட்சி காலத்தில் ஜன சங்கம் உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட பதவி பிரச்சனைகளுக்கு பிறகும் ஜனதா கட்சியுடன் ஒன்றினைந்து செயல்பட்டுவந்தது.
  • பின்பு இக்கட்சி பல தேர்தல்களை சந்தித்து கட்சி ஆரம்பித்து 16 வருடங்கள் கழித்து 1996 நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முதலாக பாஜக வெற்றி பெற்று வாஜ்பாய் பிரதமர் ஆன போதிலும் இந்து மதம் சார்ந்த மதவாத கட்சி என்பதால் வேறுகட்சிகளின் ஆதரவு இல்லாததால் ஆட்சி அமைக்க தேவையான அறுதிபெரும்பான்மை ஆதரவு இல்லாமல் வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்த 13 நாட்களிலே பதவி விலகினார்.
  • அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து 1998 மற்றும் 1999 இரண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஏகோபித்த ஆதரவால் வாஜ்பாய் பிரதமரானார்.

ஜனதா கட்சியின் நீட்ச்சி கட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனதா_கட்சி&oldid=3133884" இருந்து மீள்விக்கப்பட்டது