உள்ளடக்கத்துக்குச் செல்

மராண் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மராண் சட்டமன்றத் தொகுதி (Moran Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது திப்ருகார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 கான கந்த கோகய் சுயேச்சை
1957 பத்மா குமாரி கோகைன் இந்திய தேசிய காங்கிரசு
லலித் குமார் தலே இந்திய தேசிய காங்கிரசு
1962 பத்மா குமாரி கோகைன் இந்திய தேசிய காங்கிரசு
1967 பத்மா குமாரி கோகைன் இந்திய தேசிய காங்கிரசு
1972 தருண் சந்திர சூட்டியா இந்திய தேசிய காங்கிரசு
1978 ஜாய் சந்திர நாக்பன்ஷி இந்திரா காங்கிரசு
1983 ஜாய் சந்திர நாக்பன்ஷி இந்திய தேசிய காங்கிரசு
1985 கிரண் குமார் கோகய் சுயேச்சை
1991 ஜாய் சந்திர நாக்பன்ஷி இந்திய தேசிய காங்கிரசு
1996 ஜாய் சந்திர நாக்பன்ஷி இந்திய தேசிய காங்கிரசு
2001 சர்பானந்த சோனாவால் அசாம் கண பரிசத்
2004[1] ஜிபந்தரா கத்தோவர் இந்திய தேசிய காங்கிரசு
2006 ஜிபந்தரா கத்தோவர் இந்திய தேசிய காங்கிரசு
2011 ஜிபந்தரா கத்தோவர் இந்திய தேசிய காங்கிரசு
2016 சக்ரதார் கோகய்[3] பாரதிய ஜனதா கட்சி
2021 சக்ரதார் கோகய்[4] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மராண் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "மராண் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. Retrieved 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 6 நவம்பர் 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மராண்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3599930" இலிருந்து மீள்விக்கப்பட்டது