சித்லி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்லி சட்டமன்றத் தொகுதி (Sidli Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது கோக்ராஜார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 ரூப்நாத் பிரம்மா இந்திய தேசிய காங்கிரசு
1967 உத்தம் பிரம்மா இந்திய தேசிய காங்கிரசு
1972 உத்தம் பிரம்மா இந்திய தேசிய காங்கிரசு
1978 பஞ்சனன் பிரம்மா அசாம் சமவெளி பழங்குடியினர் மன்றம்
1983 லூயிஸ் இஸ்லரி இந்திய தேசிய காங்கிரசு
1985 ஜானேந்திர பசுமத்தாரி அசாம் சமவெளி பழங்குடியினர் மன்றம்
1991 கிரண் போர்கோயாரி சுயேச்சை
1996 ஆன்ரியாஸ் ஹஜோரி சுயேச்சை
2001 மத்திந்திர பசுமத்தாரி சுயேச்சை
2006 சந்திரன் பிரம்மா சுயேச்சை
2011 சந்திரன் பிரம்மா போடோலாந்து மக்கள் முன்னணி
2016 சந்திரன் பிரம்மா போடோலாந்து மக்கள் முன்னணி
2021 ஜெயந்தா பசுமத்தாரி[3] ஐக்கிய மக்கள் கட்சி, முற்போக்கு

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சித்லி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.