ஹவுராகாட் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
ஹவுராகாட் சட்டமன்றத் தொகுதி (Howraghat Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது தன்னாட்சி மாவட்ட மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1967 | சத்ரசிங் தெரோன் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1972 | சத்ரசிங் தெரோன் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1978 | பரெலாங் தெரங் | ஜனதா கட்சி |
| 1983 | தோர்சிங் தெரங் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | கோர்சிங் எங்டி | சுயேச்சை |
| 1991 | பாபு ரோங்பி | சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு |
| 1996 | சந்திர கந்தா தெரங் | சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு |
| 2001 | தரம்சிங் தெரோன் | சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு (ஐக்கிய) |
| 2006 | கோர்சிங் எங்டி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2011 | கோர்சிங் எங்டி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2016 | ஜோய்ராம் எங்லெங் | பாரதிய ஜனதா கட்சி |
| 2021 | தார்சிங் ரோங்காங்[3] | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 16 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஹவுராகாட் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 16 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2021 அசாம் சாட்டசபை தேர்தல் - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.indiatoday.in. இந்தியா டுடே. 2 மே 2021. Retrieved 30 அக்டோபர் 2022.