உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கள்தோய் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்கள்தோய் சட்டமன்றத் தொகுதி (Mangaldoi Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது மங்கள்தோய் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 புரந்தர் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1957 தண்டி ராம் தத்தா இந்திய தேசிய காங்கிரசு
1967 எம். மத்லப்புத்தீன் சுயேச்சை
1972 சையத் அன்வரா தைமூர் இந்திய தேசிய காங்கிரசு
1978 அனில் தாஸ் ஜனதா கட்சி
1983 கார்த்திக் சர்க்கார் இந்திய தேசிய காங்கிரசு
1985 நிலமொனி தாஸ் சுயேச்சை
1991 நகுல் சந்திர தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1996 ஹிரென் குமார் தாஸ் அசாம் கண பரிசத்
2001 பசந்தா தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
2006 ஹிரேன் தாஸ் அசாம் கண பரிசத்
2011 பசந்தா தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
2016 குருசோதி தாஸ் பாரதிய ஜனதா கட்சி
2021 பசந்தா தாஸ்[3] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 26 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மங்கள்தோய் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 26 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். Retrieved 31 அக்டோபர் 2022.