அபயபுரி வடக்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
அபயபுரி வடக்கு சட்டமன்றத் தொகுதி (Abhayapuri North Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது பர்பேட்டா மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1978 | பாணி மேதி | சுயேச்சை |
| 1985 | மொக்புல் உசேன் | சுயேச்சை |
| 1991 | பூபன் ராய் | அசாம் கண பரிசத் |
| 1996 | பூபன் ச. ரே | அசாம் கண பரிசத் |
| 2001 | பூபன் ரே | அசாம் கண பரிசத் |
| 2006 | அப்துல் கை நகோரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2011 | பூபன் ராய் | அசாம் கண பரிசத் |
| 2016 | அப்துல் கை நகோரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2021 | அப்துல் பத்தீன் கன்டாக்கர்[3] | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 18 திசம்பர் 2020.
- ↑ "அபயபுரி வடக்கு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Retrieved 18 திசம்பர் 2020.
- ↑ "2021 அசாம் சாட்டசபை தேர்தல் - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.indiatoday.in. இந்தியா டுடே. 2 மே 2021. Retrieved 8 சூலை 2021.