சர்பானந்த சோனாவால்
சர்பானந்தா சோனாவால் | |
---|---|
2017இல் சோனாவால் | |
அசாம் மாநிலத்தின் 14வது முதலமைச்சர் | |
பதவியில் 24 மே 2016 – 10 மே 2021 | |
ஆளுநர் | பத்மநாப ஆச்சாரியர் பன்வாரிலால் புரோகித் |
முன்னையவர் | தருண் குமார் கோகய் |
அசாம் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2016 - 2021 | |
முன்னையவர் | ராஜீவ் லோச்சன் பெகு |
தொகுதி | மாஜுலி சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2001–2004 | |
முன்னையவர் | ஜோய் சந்திர நாக்பன்ஷி |
பின்னவர் | ஜிபந்திர கோட்டோவார் |
தொகுதி | மொரன் நகரம் |
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் | |
பதவியில் 26 மே 2014 – 23 மே 2016[1] | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | ஜிதேந்திர சிங் |
பின்னவர் | விஜய் கோயல் |
திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் | |
பதவியில் 26 மே 2014 – 9 நவம்பர் 2014 | |
பிரதமர் | நரேந்திர மோடி |
பின்னவர் | ராஜிவ் பிரதாப் ரூடி |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2014–2016 | |
முன்னையவர் | ராணி நரா |
தொகுதி | லக்கிம்பூர் மக்களவைத் தொகுதி |
பதவியில் 2004–2009 | |
முன்னையவர் | பபன் சிங் கோட்டோவார் |
பின்னவர் | பபன் சிங் கோட்டோவார் |
தொகுதி | திப்ருகார் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 31 அக்டோபர் 1961 திஞ்சன், திப்ருகார் , அசாம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2011-தற்போது வரை) அசாம் கன பரிசத் (2001-11) |
முன்னாள் கல்லூரி | திப்ருகார் பல்கலைக்கழகம், கௌஹாத்தி பல்கலைக்கழகம் |
சர்பானந்த சோனாவால் (Sarbananda Sonowal) (பிறப்பு: 31 அக்டோபர் 1961) இந்திய அரசியல்வாதியான இவர், 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தின் 14வது முதலமைச்சராக இருந்தார்.[2] சர்பானந்த சோனாவால், 16ஆவது இந்திய நாடாளுமன்ற மக்களைவைக்கு, அசாமின் லக்கீம்பூர் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர்.[3][4]
இவர் தற்போது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அமைச்சராக உள்ளார்.[5] [6]
வரலாறு
[தொகு]மேலும் அசாம் மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்தவர்.[7] நரேந்திர மோடி அமைச்சரவையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்திலும், தொழில் முனைவோர் மற்று திறன் மேம்பாட்டு அமைச்சகத்திலும், தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்.[8][9]
2011க்குப் பின்னர் அசாம் கன பரிசத் கட்சியிலிருந்து விலகிய சர்பானந்த சோனாவால், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்.[10]
மே 2016-இல் அசாம் சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, மஜௌலி தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்று, அசாம் மாநிலத்தின் 14ஆவது முதல்வராகப் மே 2016-இல் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ PTI (22 May 2016). "Sarbananda Sonowal resigns as Union Minister". The Financial Express. பார்க்கப்பட்ட நாள் 24 May 2016.
- ↑ "Ahead of Assam elections, BJP names Sarbananda Sonowal as CM candidate - Firstpost". 28 January 2016.
- ↑ "Not against Muslims, only illegal migrants: Sarbananda Sonowal".
- ↑ "Ahead of polls, polarisation".
- ↑ Ministers and their Ministries of India
- ↑ "Modi cabinet rejig: Full list of new ministers". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.
- ↑ Mohan, Archis (27 May 2014). "Modi does a balancing act" – via Business Standard.
- ↑ "Portfolios of the Union Council of Ministers". PM India. பார்க்கப்பட்ட நாள் 24 November 2015.
- ↑ "Ballotin: Eye on Dispur".
- ↑ "In Assam, the Congress spars with BJP over its chief ministerial candidate's past".