நாராயண் தேகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாராயண் தேகா
Narayan Deka
அசாம் சட்டமன்றம்
பதவியில்
2016–2021
முன்னையவர்பூமிதர் பர்மன்
பின்னவர்திகந்தா பர்மன்
தொகுதிபர்கேத்ரி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
உறவுகள்சாக்ரதார் தேகா (சகோதரர்)
வாழிடம்முகால்முவா
வேலைகுவகாத்தி பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் தலைவர்
தொழில்அரசியல்வாதி

நாராயண் தேகா (Narayan Deka) இந்தியாவின் அசாம் மாநிலத்தை சேர்ந்த பாரதிய சனதா கட்சி அரசியல்வாதியாவார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பர்கேத்ரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] சுமார் 9000 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளர் திகந்தா பர்மனை இவர் தோற்கடித்தார். ஆனால் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திகந்தாவிடம் தோற்றார்.[4]

நாராயண் தேகா குவகாத்தி பன்னாட்டுப் பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவரும் ஆவார்.[5] தற்போது குவகாத்தி பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Boro, Shambhu (24 November 2016). "House panel concern over living standard in TEs". The Assam Tribune இம் மூலத்தில் இருந்து 24 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181124220048/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=nov2416%2Fstate050. பார்த்த நாள்: 19 March 2020. 
  2. "MLAs express concern over poor living condition of tea garden". Archived from the original on 2016-11-27. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
  3. "Eight Nalbari-origin legislators in new Assembly". Archived from the original on 2018-11-24. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
  4. "Barkhetry, Assam Assembly election result 2021". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-19.
  5. "ISG:: International School Guwahati". intschghy.org. Archived from the original on 2020-02-26. பார்க்கப்பட்ட நாள் 2020-05-06.
  6. Bureau, Pratidin. "Narayan Deka Appointed Chairman Of GMDA | Full List Of Appointments". Pratidin Time (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண்_தேகா&oldid=3588695" இலிருந்து மீள்விக்கப்பட்டது