உள்ளடக்கத்துக்குச் செல்

குனின் அசாரிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குனின் அசாரிகா (Gunin Hazarika) இந்தியாவின் அசாம் மாநிலத்தின் அசாம் கண பரிசத் கட்சியை சோ்ந்த அரசியல்வாதி ஆவார். இவா் 1986, 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில்  நடந்த தோ்தல்களில் களியாபோர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அசாம் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவர் கெளஹாத்தி பல்கலைக்கழகத்தில் 1971 ஆம் ஆண்டில் வரலாறு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.[4]

குறிப்புகள்

[தொகு]
  1. "The Sentinel". Sentinelassam.com. 1971-03-24. Archived from the original on 2016-11-15. பார்க்கப்பட்ட நாள் 2016-12-18.
  2. "The Sentinel". Sentinelassam.com. 2016-07-25. Archived from the original on 2016-11-15. பார்க்கப்பட்ட நாள் 2016-12-18.
  3. TI Trade (2016-02-18). "The Assam Tribune Online". Assamtribune.com. Archived from the original on 2016-11-14. பார்க்கப்பட்ட நாள் 2016-12-18. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  4. http://myneta.info/ls2009/candidate.php?candidate_id=2974
"https://ta.wikipedia.org/w/index.php?title=குனின்_அசாரிகா&oldid=3550965" இலிருந்து மீள்விக்கப்பட்டது