ரங்கியா
தோற்றம்
ரங்கியா
ৰঙিয়া Rangia | |
|---|---|
Town | |
| நாடு | |
| மாநிலம் | அசாம் |
| பகுதி | மேற்கு அசாம் |
| மாவட்டம் | காமரூப் |
| ஏற்றம் | 39 m (128 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 26,389 |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமானது | அசாமி மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 781354 |
| தொலைபேசிக் குறியீடு | 03621 |
| பால் விகிதம் | 1.17:1 ♂/♀ |
| இணையதளம் | kamrup |
ரங்கியா ('Rangia') (Pron: ˈræŋˌgɪə) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் காமரூப் ஊரக மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும். இந்திய இரயில்வேயின் வடகிழக்கு எல்லைப்புற மண்டலத்தின் ஒரு கோட்டம் ரங்கியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றது. இந்த நகரம் அசாமின் தலைநகரான கவுகாத்தியிலிருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.