மேல் அசாம் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேல் அசாம்
கோட்டம்
அசாம் மாநிலத்தின் ஐந்து கோட்டங்கள். (அதில் அடர் பச்சை நிறத்தில் மேல் அசாம் கோட்டம்)
அசாம் மாநிலத்தின் ஐந்து கோட்டங்கள். (அதில் அடர் பச்சை நிறத்தில் மேல் அசாம் கோட்டம்)
ஆள்கூறுகள்: 27°06′N 94°30′E / 27.1°N 94.5°E / 27.1; 94.5ஆள்கூறுகள்: 27°06′N 94°30′E / 27.1°N 94.5°E / 27.1; 94.5
நாடுஇந்தியா
மாநிலம்அசாம்
தலைமையிடம்ஜோர்ஹாட்
மக்கள்தொகை
 • மொத்தம்7.5 மில்லியன்
நேர வலயம்UTC +05:30 (இந்திய சீர் நேரம்)

மேல் அசாம் (Upper Assam), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் 5 கோட்டங்களில் ஒன்றாகும். இது அசாமின் வடகிழக்கில் அமைந்த வடகிழக்கில் அமைந்த மேல் அசாம் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜோர்ஹாட் நகரம் ஆகும். இக்கோட்டத்தின் மக்கள் தொகை 7.5 மில்லியன் ஆகும். மேல் அசாம் கோட்டம் 10 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:

 1. தின்சுகியா மாவட்டம்
 2. திப்ருகார் மாவட்டம்
 3. தேமாஜி மாவட்டம்
 4. சராய்தியோ மாவட்டம்
 5. சிவசாகர் மாவட்டம்
 6. லக்கீம்பூர் மாவட்டம்
 7. மாஜுலி[1][2]
 8. ஜோர்ஹாட் மாவட்டம்
 9. பிஸ்வநாத் மாவட்டம்
 10. கோலாகட் மாவட்டம்

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 • ^1   Formation of Dibrugarh municipal region, 1873.[3]
 • ^2   Formation of Golaghat municipal region, 1920.[4]
 • ^3   Formation of Jorhat municipal region, 1909.[5]

ஊசாத்துணை[தொகு]

 1. "Preparations afoot for inauguration of Charaideo district at Sonari, The Eastern Today". ET Correspondent. 10 February 2016. http://www.eastern-today.com/entries/blog/preparations-afoot-for-inauguration-of-charaideo-district-at-sonari. 
 2. "Assam: Majuli becomes 1st river island district of India". Hindustan Times (Guwahati). 27 June 2016. http://hindustantimes.com/indianews/assam-majuli-to-become-india-s-first-river-island-district/story-hzFoxSUxh3IpRpSeIqrhtM.html. 
 3. "Dibrugarh Municipal Board". 2016-06-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-10-19 அன்று பார்க்கப்பட்டது.
 4. "AGP lists civic poll candidates (Golaghat Municipal Board)". http://www.telegraphindia.com/1150119/jsp/northeast/story_9079.jsp#.V0OXAZMrIcg. 
 5. "Jorhat Municipal Board(JBM), Jorhat, Assam". 2016-03-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-08-05 அன்று பார்க்கப்பட்டது.
 • Shakespear, Leslie (1914). History of Upper Assam, Upper Burmah and Northeast Frontier.. Cambridge University Press.. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_அசாம்_கோட்டம்&oldid=3655788" இருந்து மீள்விக்கப்பட்டது