உள்ளடக்கத்துக்குச் செல்

பட்சார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்சார்
Batsor
பட்சோர்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மண்டலம்மேற்கத்திய அசாம்
மாவட்டம்நல்பாரி
அரசு
 • நிர்வாகம்கிராம பஞ்சாயத்து
ஏற்றம்
42 m (138 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்11,48,824
மொழிகள்
 • அலுவல்பூர்வம்அசாமிய
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
தொலைபேசிக் குறியீடு03624
ஐஎசுஓ 3166 குறியீடுIN-AS
வாகனப் பதிவுAS-14-XXXX
இணையதளம்nalbari.nic.in

பட்சார் (Batsor) இந்தியாவின் அசாம் மாநிலம், நல்பாரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பெல்சார், சுர்சுரி, கோல்பரா போன்ற கிராமங்கள் பட்சாரைச் சூழ்ந்துள்ளன [1].

கலாச்சாரம்

[தொகு]

மொழி

[தொகு]

காம்ரூப் மண்டலத்தைப் போலவே பட்சார் கிராமத்திலும் காம்ரூபி மொழியைப் பயன்படுத்தினர்.

விழாக்கள்

[தொகு]

தோமாகி, அமாடி, துர்கா பூசை, காளி பூசை, தீபாவளி, சிவராத்திரி, கிருட்டிண செயந்தி போன்றவை இக்கிராமத்தின் பிரதான திருவிழாக்களாக இருந்தன. கிராம மக்களின் தினசரி வாழ்வில் பண்டைய கலாச்சாரத்தின் தாக்கங்கள் நன்கு பரவியிருந்தன. காளி மந்திர், காமாக்யா மந்திர், துர்கா மந்திர் போன்றவை சில பண்டைக்கால கோயில்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

போக்குவரத்து

[தொகு]

நல்பாரி மற்றும் கவுகாத்தி நகரங்களுடன் இக்கிராமம் தினசரி பேருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது. இவைதவிர தனியார் பேருந்துகளும் இக்கிராமத்தை பிற பகுதிகளுடன் இணைக்கின்றன. தேசிய நெடுஞ்சாலை 31 இக்கிராமத்தின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Batsor". drdanalbari.org. பார்க்கப்பட்ட நாள் 2008-02-28.[தொடர்பிழந்த இணைப்பு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்சார்&oldid=2165514" இலிருந்து மீள்விக்கப்பட்டது