மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாம் மாநிலத்தின் 5 கோட்ட்ங்கள். அதில் தென்புறத்தில் பராக் பள்ளத்தாக்கு மற்றும் மலைகள் கோட்டம்)
மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம்
கோட்டம்
மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு] கோட்டத்தின் 5 மாவட்டங்கள்
மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு] கோட்டத்தின் 5 மாவட்டங்கள்
நாஅடு இந்தியா
மாநிலம்அசாம்
தலைமையிடம் & பெரிய நகரம்சில்சார்
பரப்பளவு
 • மொத்தம்22,244 km2 (8,588 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்4,791,390
 • அடர்த்தி220/km2 (560/sq mi)

மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம் (Hills and Barak Valley division), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் ஐந்து கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் சில்சார் நகரத்தில் உள்ளது. இக்கோட்டம் 5 மாவட்டங்களைக் கொண்டது.[1]

மாவட்டங்கள்[தொகு]

குறியீடு[2] மாவட்டம் தலைமையிடம் மக்கள் தொகை (2011)[3] பரப்பளவு (km²) அடர்த்தி (km²)
CA கசார் மாவட்டம் சில்சார் 1,736,319 3,786 459
HA ஹைலாகண்டி மாவட்டம் ஹைலாகண்டி 659,296 1,327 497
KR கரீம்கஞ்சு மாவட்டம் கரீம்கஞ்சு 1,228,686 1,809 679
DH திமா ஹசாவ் மாவட்டம் ஹாபலாங் 214,102 4,890 43.6
KA கர்பி ஆங்கலாங்கு மாவட்டம் திபு 1,647,701 10,434 160
மொத்தம் 5 4,791,390 22,244 728.6

மக்கள் தொகை[தொகு]

பராக் பள்ளத்தாக்கு மற்றும் மலைகள் கோட்டத்தின் ஐந்து மாவட்டங்களின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 4,791,390.

மொழிகள்[தொகு]

சமயம்[தொகு]




Circle frame.svg

சமயங்கள்

  பிற (0.2%)
சமயங்களும், மக்கள் தொகையும்[4]
சமயம் மக்கள் தொகை
இந்து சமயம் (Om.svg) 2,721,734
இசுலாம் (Star and Crescent.svg) 1,769,606
கிறித்தவம் (Christianity Symbol.svg) 279,204
பிற சமயம் 20,846
மொத்தம் 4,791,390

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Home". hbvdassam.gov.in.
  2. ISO 3166
  3. "District Census 2011".
  4. "Reference at www.censusindia.gov.in".