கோல்பாரா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோல்பாரா மாவட்டம்
மாவட்டம்
பயிர்கள்
கோல்பாரா மாவட்டத்தில் டீ பயிர்கள்
Goalpara district's location in Assam
Goalpara district's location in Assam
நாடு இந்தியா
மாநிலம் அசாம்
தலைமையகம் கோல்பாரா
பரப்பளவு
 • மொத்தம் 1,824
மக்கள்தொகை (2011)
 • மொத்தம் 10,08,959
 • அடர்த்தி 550
நேர வலயம் IST (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு IN-AS-GP
இணையதளம் http://goalpara.gov.in/

கோல்பாரா மாவட்டம், அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் தலைமையகத்தை கோல்பாரா நகரில் நிறுவியுள்ளனர். இந்த மாவட்டம் 1824 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [1]

பொருளாதாரம்[தொகு]

இந்த மாவட்டம், பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது. [2]

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 1,008,959 மக்கள் வசித்தனர். [3]

சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 566 பேர் வசித்தனர். [3]ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 962 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [3] இங்கு வசிப்பவர்களில் 68.67% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [3]

சான்றுகள்[தொகு]

  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting , Government of India. பக். 1116. ISBN 978-81-230-1617-7. 
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
  3. 3.0 3.1 3.2 3.3 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.

இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 26°26′N 90°22′E / 26.433°N 90.367°E / 26.433; 90.367

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்பாரா_மாவட்டம்&oldid=1698415" இருந்து மீள்விக்கப்பட்டது