கோல்பாரா மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°26′N 90°22′E / 26.433°N 90.367°E / 26.433; 90.367
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோல்பாரா மாவட்டம்
மாவட்டம்
பயிர்கள்
கோல்பாரா மாவட்டத்தில் டீ பயிர்கள்
Goalpara district's location in Assam
Goalpara district's location in Assam
நாடுஇந்தியா
மாநிலம்அசாம்
தலைமையகம்கோல்பாரா
பரப்பளவு
 • மொத்தம்1,824 km2 (704 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்10,08,959
 • அடர்த்தி550/km2 (1,400/sq mi)
நேர வலயம்IST (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-AS-GP
இணையதளம்http://goalpara.gov.in/

கோல்பாரா மாவட்டம், அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் தலைமையகத்தை கோல்பாரா நகரில் நிறுவியுள்ளனர். இந்த மாவட்டம் 1824 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[1]

பொருளாதாரம்[தொகு]

இந்த மாவட்டம், பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.[2]

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 1,008,959 மக்கள் வசித்தனர்.[3]

சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 566 பேர் வசித்தனர்.[3] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 962 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது.[3] இங்கு வசிப்பவர்களில் 68.67% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[3]

சான்றுகள்[தொகு]

  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting , Government of India. பக். 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. https://archive.org/details/nlsiu.01.2.ind.24174. பார்த்த நாள்: 2011-10-11. 
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 3.2 3.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்பாரா_மாவட்டம்&oldid=3929390" இலிருந்து மீள்விக்கப்பட்டது