உள்ளடக்கத்துக்குச் செல்

போடோ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போடோ
Mech
बड़ो
நாடு(கள்)இந்தியா, நேபாளத்தில் சில சிறிய சமூகக் குழுக்கள்
இனம்போடோ மக்கள், Mech
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1.33 மில்லியன்[1]  (2001 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி)e17
Sino-Tibetan
மொழிக் குறியீடுகள்
ISO 639-3brx

போடோ (Bodo language) ஒரு சீன-திபெத்திய மொழி. இது வட கிழக்கு இந்தியா, நேபாளம், வங்காளம் ஆகிய இடங்களில் வசிக்கும் போடோ மக்களால் பேசப்படுகிறது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட, அசாம் மாநில அரச மொழிகளில் போடோ மொழியும் ஒன்றாகும். முன்பு ரோமன், அசாமிய வரிவடிவங்களைக் கொண்டு எழுதப்பட்டு வந்த போடோ மொழி, 1963 ஆம் ஆண்டு முதல் தேவநாகரி வரிவடிவத்தைக் கொண்டு எழுதப்படுகிறது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bodo". SIL International Publications. பார்க்கப்பட்ட நாள் 2014-04-20.
  2. Prabhakara, M S Scripting a solution பரணிடப்பட்டது 2007-07-10 at the வந்தவழி இயந்திரம், The Hindu, May 19, 2005.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போடோ_மொழி&oldid=3273990" இலிருந்து மீள்விக்கப்பட்டது