அரியான்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரியான்வி
हरियाणवी
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்அரியானா, தில்லி
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (13 மில்லியன் (1.3 கோடி) காட்டடப்பட்டது: 1992)[1]
மக்கள்தொகை கணக்கெடுப்பில் அரியான்வி மொழி இந்தியின் வட்டார மொழியாக குறிப்பிடப்பட்டுள்ளது.[2]
இந்தோ - ஈரோப்பியம்
தேவநாகரி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
அதிகாரப்பூர்வ மொழியாக இல்லை
மொழிக் குறியீடுகள்
ISO 639-3bgc
மொழிக் குறிப்புhary1238[3]
{{{mapalt}}}
இந்தியாவில் ஹரிவி மொழி பகுதி

அரியான்வி (தேவநாகரி: हरियाणवी ஹரியாண்வி), இந்திய - ஆரிய மொழியாகும். இந்த மொழியை பேசும் மக்கள் இந்திய மாநிலங்களான அரியானாவிலும், தில்லியிலும் வாழ்கின்றனர். இந்த மொழியை தேவநாகரி எழுத்துகளில் எழுதுகின்றனர். இதை இந்தியின் வட்டார வழக்காகவும் கருதுகின்றனர். இது பிராஜ் பாஷா எனும் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது.[4] இந்த மொழியில் உள்ள 60% சொற்கள் பாக்ரி மொழியிலும் உள்ளன.[5]

அடிப்படை வாக்கியங்கள்[தொகு]

இந்த மொழியின் அடிப்படை வாக்கியங்கள் சிலவற்றை எடுத்துக்காட்டாக தந்துள்ளோம்.

ஹரியாண்வி பொருள்
து கித் ஜாவே சே? நீ எங்கே போகிறாய்?
து கே கரே சே? நீ என்ன செய்கிறாய்?
கே நாம் சே தேரா? உன் பெயர் என்ன?
கே காயா தானே? நீ என்ன சாப்பிட்டாய்?
மன்னே கோனி பேரா எனக்கு தெரியாது
யா மாரி சோரி சே அவள் என் மகள்
யா மாரா சோரா சே அவன் என் மகன்
சல் சலா கே வா,போகலாம்
சுப் ரே அமைதியாய் இரு

சான்றுகள்[தொகு]

  1. அரியான்வி reference at எத்னொலோக் (16th ed., 2009)
  2. [1]
  3. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Haryanvi". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/hary1238. 
  4. http://www.ethnologue.com/show_language.asp?code=bgc
  5. http://www.ethnologue.com/show_language.asp?code=bgq

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியான்வி&oldid=3232069" இருந்து மீள்விக்கப்பட்டது