இந்திய-ஈரானிய மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோ-ஈரானிய
புவியியல்
பரம்பல்:
தெற்காசியா, ஈரான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான்
இன
வகைப்பாடு
:
இந்தோ-ஐரோப்பிய
 இந்தோ-ஈரானிய
துணைக்
குழுக்கள்:

இந்தோ-ஈரானிய மொழிகள் வழக்கிலிருக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுள், கிழக்கு எல்லையில் உள்ளவையாகும். இந்தோ-ஐரோப்பிய மொழிகள் சார்ந்த மிகப் பழைய பதிவுகளில் இம் மொழிகளுக்கு நல்ல இடம் உண்டு. யூரல்களின் தென்பகுதியைச் சூழவுள்ள பகுதிகளில் இவை தோற்றம் பெற்றன. இவர்கள் கஸ்பியன் கடலின் கிழக்கிலும், தெற்கிலும் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற இடங்களில் குடியேறியபோது மொழி பிரிவடைந்தது. இவர்களுடைய பரவல் தேரின் கண்டுபிடிப்புடன் தொடர்புபட்டிருப்பதுபோல் தெரிகிறது.

முக்கிய இந்தோ-ஆரிய மொழிகள்:

முக்கிய தார்டிக் மொழிகள்:

முக்கிய நூரிஸ்தானி மொழிகள்:

முக்கிய ஈரானிய மொழிகள்:

பின்வருவனவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய-ஈரானிய_மொழிகள்&oldid=3537417" இலிருந்து மீள்விக்கப்பட்டது