உள்ளடக்கத்துக்குச் செல்

கொலாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொலாமி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஒரிஸ்ஸா, ஆந்திரப் பிரதேசம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
115,000 (1997)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2dra
ISO 639-3

கொலாமி (Kolami) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும், ஒரு மத்திய திராவிட மொழியாகும். 1997 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இது ஏறத்தாழ 115,000 பேரால் பேசப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலாமி&oldid=2292480" இலிருந்து மீள்விக்கப்பட்டது