அசாமிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அசாமியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அசாமிய மொழி
Oxomiya in Oxomiya Lipi.svg
நாடு(கள்) இந்தியா & வங்காளதேசம்
பிராந்தியம் அசாம், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து[1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
15 மில்லியன் (1.54 கோடி)  (2007)ne2007
இந்தோ-ஐரோப்பிய மொழிகள்
பேச்சு வழக்கு
காமரூபி வட்டார வழக்கு, கோவால்பாரா வட்டார வழக்கு
அசாமிய எழுத்துமுறை
அசாமிய பிரெய்லி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 இந்தியா (அசாம்)
Regulated by அசாமிய இலக்கிய மன்றம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1 as
ISO 639-2 asm
ISO 639-3 asm
மொழிக் குறிப்பு assa1263[2]
Linguasphere 59-AAF-w

அசாமிய மொழி இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தில் ஒன்றாகும். இம்மொழியை இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் வாழும் பெரும்பான்மையோர் பேசகின்றனர். அம்மாநிலத்தின் உத்தியோகப்பூர்வ மொழியாகவும் உள்ளது. உலகம் முழுவதிலும் மொத்தமாக 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்[3] அருணாச்சலப் பிரதேசம், பிற வடகிழக்கு இந்திய மாநிலங்கள், பூட்டான், பங்களாதேஷ் போன்ற இடங்களிலும் இம்மொழி பேசுவோர் உள்ளனர்.

ருத்திர சிம்மர் வெளியிட்ட வெள்ளி நாணயத்தில் அசாமிய மொழி எழுத்துக்கள்

எழுத்துமுறை[தொகு]

முதன்மைக் கட்டுரை: அசாமிய எழுத்துமுறை

அசாமிய மொழி எழுத்துருக்கள் வங்காள மொழி எழுத்துருக்களை ஒத்திருக்கின்றன.[4]

இலக்கியம்[தொகு]

மேலும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. LIS India
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Assamese". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/assa1263. 
  3. 2001 Indian Census report
  4. Bara 1981, பக். ?.

இணைப்புகள்[தொகு]

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் அசாமிய மொழிப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாமிய_மொழி&oldid=1991089" இருந்து மீள்விக்கப்பட்டது