குவி மொழி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குவி | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | ஆந்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 300,000 (1990) (date missing) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | kxv |
குவி மொழி கூய்-குவி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 300,000 மக்களால் பேசப்படுகிறது. இது குவிங்கா, குவி கோண்ட், கோண்ட், கோண்டி, ஜடப்பு ஆகிய பெயர்களாலும் குறிப்பிடப்படுவதுண்டு.
இம் மொழி ஒரியா எழுத்துக்களில் எழுதப்படுகின்றது.