உள்ளடக்கத்துக்குச் செல்

புந்தேலி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புந்தேலி மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2bns
ISO 639-3bns

புந்தேலி மொழி (बुन्देली) ஒரு மேற்கு இந்தி மொழியாகும். இது பொதுவாக, இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் ததியா, சாகர், தமோ, பன்னா, டிக்கம்கர், அசோக்நகர், சத்தர்பூர் மாவட்டங்களிலும்; உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி, லலித்பூர், சித்திரக்கூட மாவட்டம், பந்தா மாவட்டங்களிலும் பேசப்படுகிறது.

இம் மொழி 19 ஆம் நூற்றாண்டு வரை வட இந்தியாவின் இலக்கிய மொழியாக விளங்கிய பிராஜ் பாஷாவுடன் நெருங்கிய தொடர்புடையது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புந்தேலி_மொழி&oldid=2229049" இலிருந்து மீள்விக்கப்பட்டது