உள்ளடக்கத்துக்குச் செல்

இலம்பாடி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லம்பாடி மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லம்பாடி
பஞ்சாரி
நாடு(கள்)இந்தியா
இனம்லம்பாடி, பஞ்சாரி, கோர்மதி
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
4.2 மில்லியன்  (2001 நிலவரப்படி)
இந்திய-ஐரோப்பிய
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
உத்தியோகபூர்வ அங்கீகாரம் இல்லை
மொழிக் குறியீடுகள்
ISO 639-3lmn
மொழிக் குறிப்புlamb1269[1]

லம்பாடி (Lambadi) அல்லது பஞ்சாரா என்பது இந்தியாவில் வாழும் லம்பாடி நாடோடி மக்களால் பேசப்படும் மொழி. இது இராஜஸ்தானி மொழியுடன் தொடர்புடைய இந்தோ ஆரிய மொழி ஆகும்.

கோரா, சிங்களி, சுகளி, லவானி, லம்பானி என்று பல பெயர்களால் இம்மொழி அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் கணிசமான அளவு லம்பாடி மொழி பேசும் மக்கள் உள்ளனர். அந்தந்த மாநிலங்களில் லம்பாடி மொழி அந்தந்த மாநிலப் பெரும்பான்மை மொழியில் எழுதப்படுகிறது.[சான்று தேவை] லம்பாடி மொழியினர் பெரும்பாலும் இரு மொழியினராக உள்ளனர்.[சான்று தேவை] தமிழ்நாட்டிலும் லம்பாடி மொழி பேசும் மக்கள் சிலர் உள்ளனர்.

உசாத்துணை

[தொகு]
  • Boopathy, S. investigation & report in: Chockalingam, K., Languages of Tamil Nadu: Lambadi: An Indo-Aryan Dialect (Census of India 1961. Tamil Nadu. Volume ix)
  • Trail, Ronald L. 1970. The Grammar of Lamani.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Lambadi". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலம்பாடி_மொழி&oldid=4021203" இலிருந்து மீள்விக்கப்பட்டது