பாகேலி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாகேலி மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3bfy

பாகேலி என்பது மத்திய இந்தியாவின் பாகேல்காந்த் பகுதிகளில் பேசப்பட்டுவரும் ஒரு மொழியாகும். இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கைகளில் இது ஹிந்தி மொழியின் ஒரு கிளைமொழியாகவே கணக்கெடுக்கப்பட்டுள்ளது (1991).

பாகேலி பேசுபவர்கள், பெரும்பாலும் மத்தியப் பிரதேசத்தின் ரேவா, சந்தா, சிதி, ஷாஹ்தோல், உமாரியா, அனூப்பூர் ஆகிய மாவட்டங்களிலும், உத்தரப் பிரதேசத்தின், அலகாபாத், மிர்சாப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் உள்ளனர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகேலி_மொழி&oldid=1347620" இருந்து மீள்விக்கப்பட்டது