உள்ளடக்கத்துக்குச் செல்

கொக்பரோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போரோக் (அல்லது கொக்போரோக்) என்பது திரிபுராவில் வாழும் மக்கள் பேசும் மொழிகளுள் ஒன்று. திரிபுராவின் ஆட்சிமொழியும் இதுவே. தற்போது இம்மொழியை வங்காள, உரோம எழுத்துகளில் எழுதுகின்றனர்.

பகுதிகள்

[தொகு]

எண்கள்

[தொகு]

1. ச 2. இந்வி 3. தம் 4. ப்ர்வி 5. ப 6. டோக் 7. ஸ்னி 8. சர் 9. சுகு 10. சி 20. இந்விசி 100. ற 101. சற ச 200. இந்விற 1000. சயி 1001. ச சயி 2000. இந்வி சயி 10,000. சிசயி 20,000. இந்விசி சயி 100,000. ரசயி 200,000. இந்வி ரசயி 1,000,000. சிறசயி 2,000,000. இந்விசி ரசயி 10,000,000. ருவஜக் 20,000,000. இந்வி ருவஜக் 1,000,000,000. ற ருவஜக் 1,000,000,000,000. சயி ருவஜக் 1,000,000,000,000,000,000,000. ரசயி ருவஜக்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்பரோக்&oldid=1983887" இலிருந்து மீள்விக்கப்பட்டது