உள்ளடக்கத்துக்குச் செல்

காரோ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரோ மொழி
ஆ சீக் (আ·চিক)
நாடு(கள்)இந்தியா, வங்காளதேசம்
பிராந்தியம்மேகாலயா, அஸ்ஸாம், வங்காளதேசம்
இனம்காரோ
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1 மில்லியன்  (2001–2005)[1]
சின-திபெத்திய
  • காரோ மொழி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
மேகாலயா (இந்தியா)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3grt
மொழிக் குறிப்புgaro1247[2]

காரோ மொழி (Garo) இந்திய மொழிகளில் ஒன்றாகும். இம்மொழி மேகாலயா மாநிலத்தின் காரோ மலைத்தொடர்களில் பரவலாக பேசப்படுகிறது. மேலும் அஸ்ஸாம், திரிபுரா ஆகிய இந்திய மாநிலங்களிலும் வங்காளதேசத்திலும் பேசப்படுகிறது.

மொழியின் விவரங்கள்[தொகு]

காரோ மொழி திபெத்திய-பர்மிய மொழிக் குடும்பத்தின் |சீன-திபெத்திய மொழிக்குடும்பத்தின்]] கிளை மொழிக்குடும்பமான போடோ-காரோவைச் சேர்ந்தது.[3]2001 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 889,000 மக்கள் காரோ மொழியைப் பேசுகிறார்கள்.வங்காளதேசத்தில் 130,000 மக்கள் காரோ மொழியை பேசுகிறார்கள்.இம்மொழி மேகாலயா மாநிலத்தின் அலுவல் மொழியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. காரோ மொழி at Ethnologue (18th ed., 2015)
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Garo". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. (Joseph and Burling 2006: 1)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரோ_மொழி&oldid=3631274" இலிருந்து மீள்விக்கப்பட்டது