உள்ளடக்கத்துக்குச் செல்

காரோ மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரோ மக்கள்
பாரம்பரிய உடையில் காரோ மண மக்கள்
மொத்த மக்கள்தொகை
1.1 மில்லியன் (2011)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
இந்தியா • வங்காளதேசம்
 இந்தியா997,716[1]
 • காரோ மலை, மேகாலயா821,026
 • அசாம்136,077
 • திரிபுரா12,952
 வங்காளதேசம்120,000[2]
மொழி(கள்)
காரோ மொழி
சமயங்கள்
கிறித்துவம் 90%, சோங்சரேக் 10%[3]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
போடோ-கச்சாரி மக்கள், காசி மக்கள்
காரோ பெண்கள் மற்றும் சிறுவன்
காரோ மக்களின் வாங்கலா நடனம்

காரோ மக்கள் (Garo), இந்தியாவின் மேகாலயா, திரிபுரா, அசாம் மாநிலங்கள் மற்றும் வங்காளதேத்தின் காரோ மலைகளில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார்.[4]காரோ மக்கள் திபெத்திய-பர்மிய மொழிக் குடும்பத்தின் காரோ மொழியை ஆங்கில எழுத்து முறையைக் கொண்டு எழுதிப் பேசுகின்றனர்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காரோ மக்கள் தொகை 1.1 மில்லியன் ஆகும். இம்ம்மக்களில் பெரும்பாலோர் 90% கிறித்துவ சமயத்தினர் ஆவார்.[5]10% காரோ மக்கள் நீத்தார் வழிபாட்டைக் குறிக்கும் சோங்சரேக் சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". censusindia.gov.in. Government of India. Retrieved 28 October 2017.
  2. "Garo". Ethnologue. SIL International. Retrieved 28 October 2017.
  3. "Missionary is not a popular word in India. But in the Khasi hills, it holds a different meaning". 16 October 2021.
  4. Official Homepage of Meghalaya State of India பரணிடப்பட்டது 8 மார்ச் 2008 at the வந்தவழி இயந்திரம்
  5. "People of Meghalaya". Archived from the original on 2017-11-08. Retrieved 2012-05-03.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
காரோ மக்கள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரோ_மக்கள்&oldid=3766852" இலிருந்து மீள்விக்கப்பட்டது