தேஜ்பூர்
Jump to navigation
Jump to search
தேஜ்பூர் তেজপুৰ | |
---|---|
நகரம் | |
தேஜ்பூர் | |
![]() பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் தேஜ்பூர் நகரம் | |
அடைபெயர்(கள்): அசாமின் பண்பாட்டு நகரம் | |
இந்தியாவின் அசாமில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°38′N 92°48′E / 26.63°N 92.8°Eஆள்கூறுகள்: 26°38′N 92°48′E / 26.63°N 92.8°E | |
நாடு | ![]() |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | சோனித்பூர் |
Named for | குருதி நகரம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• Body | தேஜ்பூர் நகராட்சி மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 40 |
பரப்பளவு தரவரிசை | 5-வது |
ஏற்றம் | 48 |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 102 |
• தரவரிசை | 7-வது |
• அடர்த்தி | 2 |
இனங்கள் | தேஜ்பூரிகள் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | அசாமிய மொழி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 784001, 784025-28, 784105, 784150, 784501, 784154 |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IN-AS |
வாகனப் பதிவு | AS-12 |
இணையதளம் | sonitpur.nic.in |
தேஜ்பூர் (Tezpur) (அசாமிய: তেজপুৰ வடகிழக்கு இந்தியாவில் அமைந்த அசாம் மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் உள்ள நகரம் ஆகும். கவுகாத்திக்கு வடகிழக்கே 175 கிமீ தொலைவில் தேஜ்பூர் நகரம் உள்ளது.
24 வார்டுகள் கொண்ட தேஜ்பூர் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 1,02,505 ஆகும்.[2]
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமீடியா பொதுவகத்தில் தேஜ்பூர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- பன்முகத்தன்மை கொண்ட தேஜ்பூர் சுற்றுலா
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Tezpur
- Sonitpur District