சாபுவா
Appearance
சாபுவா
চাবুৱা Chabua | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | திப்ருகர் மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | சாபுவா நகராட்சி மன்றம் |
ஏற்றம் | 106 m (348 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 77,230 |
மொழிகள் | |
• அலுவல் | அசாமிய மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
சாபுவா, இந்திய மாநிலமான அசாமின் டிப்ருகட் மாவட்டத்தில் உள்ள நகரம். இது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. திப்ருகர், தின்சுகியா ஆகிய நகரங்கள் சுமார் 30, 20 கிமீ தொலைவில் உள்ளன.
மக்கள் தொகை
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 77,230 மக்கள் வசிக்கின்றனர்.[1]
அரசியல்
[தொகு]இந்த நகரம் சாபுவா வட்டத்துக்கு உட்பட்டது. இந்த நகரம் சாபுவா சட்டமன்றத் தொகுதிக்கும், லக்கிம்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
போக்குவரத்து
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ "List of Parliamentary & Assembly Constituencies" (PDF). Assam. Election Commission of India. Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.