சாபுவா வான்படை நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாபுவா வான்படை நிலையம்
Chabua Air Force Station

இந்திய வான்படை மிக்-21
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவம்
இயக்குனர்இந்திய வான்படை
அமைவிடம்சாபுவா, டிப்ருகட் மாவட்டம், அசாம், இந்தியா
உயரம் AMSL367 ft / 112 m
ஆள்கூறுகள்27°27′44″N 095°07′05″E / 27.46222°N 95.11806°E / 27.46222; 95.11806
நிலப்படம்
சாபுவா வான்படை நிலையம் is located in இந்தியா
சாபுவா வான்படை நிலையம்
சாபுவா வான்படை நிலையம்
வான்படை நிலையத்தின் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
05/23 2,744 9,003 அசுபால்ட்டு
சாபுவா வான்படைத் தளம், 1944

சாபுவா வான்படை நிலையம் (ஐசிஏஓ: VECA), இந்திய மாநிலமான அசாமின் சாபுவா நகரத்தில் அமைந்துள்ளது. இது இந்திய வான்படைக்கு சொந்தமான தளம்.

வடகிழக்கு மாநிலங்களில் சுகோய் ரக வான்படை வானூர்திகள் இங்கும், தேஜ்பூரில்] மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.[1]

சான்றுகள்[தொகு]

  1. http://www.zeenews.com/articles.asp?aid=536059&sid=NAT

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாபுவா_வான்படை_நிலையம்&oldid=3488686" இலிருந்து மீள்விக்கப்பட்டது