சிவசாகர்

ஆள்கூறுகள்: 26°59′N 94°38′E / 26.98°N 94.63°E / 26.98; 94.63
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவசாகர்
நகரம்
கடிகாரச் சுற்றுப்படி, மேலிருந்து: சிவாதோல், அஜன்பீச்ர் தர்கா, கர்காவுன் கரேன் கர், ரங்க்கர், சிவசாகர் குளம்
கடிகாரச் சுற்றுப்படி, மேலிருந்து: சிவாதோல், அஜன்பீச்ர் தர்கா, கர்காவுன் கரேன் கர், ரங்க்கர், சிவசாகர் குளம்
சிவசாகர் is located in அசாம்
சிவசாகர்
சிவசாகர்
இந்தியாவின் அசாம் மாநிலத்தின் சிவசாகர் நகரத்தின் அமைவிடம்
சிவசாகர் is located in இந்தியா
சிவசாகர்
சிவசாகர்
சிவசாகர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°59′N 94°38′E / 26.98°N 94.63°E / 26.98; 94.63
நாடுஇந்தியா
மாநிலம்[அசாம்]]
மாவட்டம்சிவசாகர்
அரசு
 • நிர்வாகம்சிவசாகர் நகராட்சி மன்றம்
ஏற்றம்95 m (312 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்50,781
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமியம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்785640
தொலைபேசி குறியீடு91-3772
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-AS
வாகனப் பதிவுAS 04
அருகமைந்த பெரிய நகரங்கள்ஜோர்ஹாட், திப்ருகார்
இணையதளம்www.sivasagar.nic.in

சிவசாகர் (Sivasagar) இந்தியாவின் அசாம் மாநில சிவசாகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். மாநிலத் தலைநகரான கவுகாத்திக்கு வடகிழக்கே 360 கிமீ தொலைவில் சிவசாகர் நகரம் உள்ளது. இந்நகரத்தைச் சுற்றி தேஹிங் மழைக்காடும், பிரம்மபுத்திரா ஆறு மற்றும் லோகித் ஆறும் கலக்கிறது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சிவசாகர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 50,781 ஆகும். அதில் 26,925 ஆண்கள் மற்றும் 23,856 பெண்கள் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 80.41% ஆகவுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சிவசாகர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவசாகர்&oldid=2954148" இருந்து மீள்விக்கப்பட்டது